ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஸ்லோவாகியா நாட்டில் தொழிற்சாலை தொடங்குவது உறுதியானது .
டாடாவிற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஸ்லோவாகியா நாட்டு அரசு அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின் தங்களது புதிய தொழிற்சாலை ஒன்றை ஸ்லோவாகியா நாட்டில் தொடங்குவது என முடிவு செய