ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
BMW 3 Series Gran Limousine புதிய புரோ எடிஷன் வெளியிடப்பட்டது.
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் 193 PS பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 7.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண
அறிமுகமானது மெர்சிடிஸ்-Maybach EQS 680 எலக்ட்ரிக் எஸ்யூவி
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி EQ மற்றும் மேபேக் ஃபேமிலியை போல ஸ்டைலிங் எலமென்ட்களை கொண்டுள்ளது. இது இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள புதிய ஃபிளாக்ஷிப் EV ஆகும்.
Kia Seltos, Sonet மற்றும் Carens கார்களின் கிராவிட்டி எடிஷன்கள் அறிமுகம்
செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸின் கிராவிட்டி எடிஷன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களோடு மட்டுமல்லாமல் சில கூடுதல் வசதிகளுடன் வருகிறது.
2024 Hyundai Creta நைட் எடிஷன் வெளியிடப்பட்டது
கிரெட்டாவின் நைட் எடிஷன் ஆல் பிளாக் கலர் கேபின் தீம் மற்றும் வெளிப்புறத்தில் பிளாக் டிஸைன் எலமென்ட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
வரும் பண்டிகைக் காலத்தில் வெளியாகவுள்ள எலக்ட்ரிக் கார்கள்
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் எம்ஜியின் மூன்றாவது EV அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இரண்டு பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி -களும் வெளியாகவுள்ளன.
டூயல் CNG சிலிண்டர்களுடன் Hyundai Aura E வேரியன்ட் அறிமுகம்
இந்த அப்டேட்டுக்கு முன்னர் ஹூண்டாய் ஆராவிற்கு மிட்-ஸ்பெக் S மற்றும் SX டிரிம்களுடன் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் கிடைத்தது. அவற்றின் விலை ரூ.8.31 லட்சமாக இருந்தது.
Tata Curvv புக்கிங் மற்றும் டெலிவரி விவரங்கள்
கர்வ் எஸ்யூவி-கூபே 4 விதமான டிரிம்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக ஆரம்ப விலை ரூ. 10 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
MG Windsor EV -யின் மேலும் ஒரு டீசர் வெளியானது
புதிய டீஸரில் வெளிப்புற வடிவமைப்பை பார்க்க முடிகிறது. இது குளோபல்-ஸ்பெக் வூலிங் கிளவுட் EV -யை அடிப்படையாகக் கொண்டது.
Skoda Slavia -வின் புதிய வேரியன்ட்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
இன்ஜின் ரீதியாக எதுவும் மாறவில்லை. இந்த புதிய வேரியன்ட்களில் பிளாக் கலர் கிரில், பேட்ஜ்கள் மற்றும் ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொடுக்கும் வகையில் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்கள் உள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tata Curvv அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
4 வேரியன்ட்கள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களுடன் கர்வ் கிடைக்கும்.
வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி 2024: புதிய காருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியை பெறலாம்
உங்கள் பழைய, சுற்றுசூ ழலுக்கு மாசுபடுத்தும் வாகனங்களை நீங்கள் ஸ்கிராப் செய்தால் தள்ளுபடியை வழங்க கார் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான நிபந்தனைகள் உள
BYD e6 ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியாகியுள்ளது
BYD e6 ஆனது 2021 ஆம் ஆண்டு ஃபிளீட்-ஒன்லி ஆப்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வெளி மார்கெட்டில் விற்பனைக்கு வந்தது.
Mahindra Thar Roxx: ADAS மற்றும் பாதுகாப்பு விவரங்கள்
பிரீமியம் பாதுகாப்பு வசதிகளுடன் வரக்கூடிய முதல் பட்ஜெட் மார்கெட் ஆஃப்ரோடர் தார் ரோக்ஸ் ஆகும், இது தார் காரில் முதல் முறையாக இந்த வசதி வருகிறது
சர்வதேச சந்தையில் அறிமுகமானது MG Astor (ZS) கார்
இந்தியா-ஸ்பெக் ஆஸ்டர் 3 ஆண்டுகளாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த புதிய எம்ஜி ZS ஹைப்ரிட் எஸ்யூவியை இந்தியாவுக்கான ஃபேஸ்லிஃப்டாக எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.
2024 பண்டிகை சீசனில் ரூ.20 லட்சத்துக்கு கீழ் எதிர்பார்க்கப்படும் 6 கார்கள் !
எஸ்யூவி -களுடன் வரவிருக்கு ம் பண்டிகைக் காலத்தில் சப்-4m செடான் வேரியன்ட் கார்கள் மட்டுமில்லாமல் பிற பிரிவுகளிலும் புதிய ஜெனரேஷன் மாடல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaq பிரஸ்டீஜ் ஏடிRs.14.40 லட்சம்*
- டாடா நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்Rs.15.80 லட்சம்*