ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
அறிமுகமானது Hyundai Alcazar ஃபேஸ்லிஃப்ட் கார்
இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டால் அல்கஸார் முன்பை விட சிறப்பான தோற்றத்தையும் 2024 கிரெட்டாவ ை போன்ற இன்ட்டீரியரையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் கார்களுக்கான ரேஞ்ச் -க்குக்கான தரநிலைகள் விளக்கம்: டாடா இவி
புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச்-டெஸ்டிங் அளவுகோல்களின் கீழ் சிட்டி மற்றும் ஹைவே சோதனை சுழற்சிகளுக்கான டிரைவிங் ரேஞ்சை வாகன உற்பத்தியாளர்கள் இப்போது வெளியிட வேண்டும் என்பது இப்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
புதிய Hyundai Venue E+ வேரியன்ட் அறிமுகப்படுத ்தப்பட்டுள்ளது
சன்ரூஃப் உடன் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான சப்காம்பாக்ட் எஸ்யூவி -யாக ஹூண்டாய் வென்யூ இப்போது மாறியுள்ளது.
சன் ரூஃப் உடன் Hyundai Exter -ன் புதிய வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன
இந்த புதி ய வேரியன்ட்கள் மூலமாக எக்ஸ்டரில் சிங்கிள் பேன் சன்ரூஃப் ரூ.46,000 வரை குறைவான விலையில் கிடைக்கும்.
Harrier மற்றும் Safari கார்களுக்காக குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருதை வென்றது டாடா நிறுவனம்
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார்களும் முழுமையான 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், குளோபல் NCAP அமைப்பால் இன்றுவரை சோதனை செய்யப்பட்ட இந்திய எஸ்யூவி-களில் அதிக மதி
BMW 3 Series Gran Limousine புதிய புரோ எடிஷன் வெளியிடப்பட்டது.
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் 193 PS பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 7.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண
அறிமுகமானது மெர்சிடிஸ்-Maybach EQS 680 எலக்ட்ரிக் எஸ்யூவி
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி EQ மற்றும் மேபேக் ஃபேமிலியை போல ஸ்டைலிங் எலமென்ட்களை கொண்டுள்ளது. இது இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள புதிய ஃபிளாக்ஷிப் EV ஆகும்.