- + 7நிறங்கள்
- + 19படங்கள்
- shorts
- வீடியோஸ்
நிசான் மக்னிதே
நிசான் மக்னிதே இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 999 சிசி |
ground clearance | 205 mm |
பவர் | 71 - 99 பிஹச்பி |
torque | 96 Nm - 160 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
drive type | ஃபிரன்ட் வீல் டிரைவ் |
- ஏர் ஃபியூரிபையர்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- பின்புற ஏசி செல்வழிகள்
- cooled glovebox
- க்ரூஸ் கன்ட்ரோல்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்

மக்னிதே சமீபகால மேம்பாடு
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்டின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
நாங்கள் பேஸ்-ஸ்பெக் 'விசியா' வேரியன்ட்டை விவரித்துள்ளோம். 10 படங்களில் நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்திய விவரங்களை லேட்டஸ் செய்திகளில் பார்க்கலாம், இதன் விலை ரூ 5.99 லட்சம் முதல் ரூ 11.50 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவியின் டெலிவரி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் விலை எவ்வளவு?
நிஸான் மேக்னைட் விலை ரூ.5.99 லட்சத்தில் தொடங்கி ரூ.11.50 லட்சம் வரை உள்ளது. டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களின் விலை ரூ.9.19 லட்சத்தில் தொடங்குகின்றன. அதே நேரத்தில் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ.6.60 லட்சத்தில் தொடங்குகிறது (அனைத்து விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா. அறிமுகத்துக்கானவை)
நிஸான் மேக்னைட்டில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் விசியா, விசியா பிளஸ், ஆக்ஸென்டா, என்-கனெக்டா, டெக்னா மற்றும் டெக்னா பிளஸ் என 6 வேரியன்ட்களில் கிடைக்கும்.
நிஸான் மேக்னைட் என்ன வசதிகளை பெறுகிறது?
நிஸான் மேக்னைட் தேவையான அனைத்து வசதிகளுடனும் வருகிறது. இது 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோ டிம்மிங் IVRM (ரியர்வியூ மிரர் உள்ளே) மற்றும் 4 கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கூல்டு க்ளோவ் பாக்ஸ், அதன் கீழே ஸ்டோரேஜ் இடத்துடன் கூடிய முன் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுகிறது. இது ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் வசதியும் உள்ளது.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் முன்-பேஸ்லிஃப்ட் மாடலின் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, அதன் விவரங்கள் பின்வருமாறு:
-
1-லிட்டர் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (72 PS/96 Nm), 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (100 PS/160 Nm வரை), 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT (கன்ட்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் பெறும் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை நாங்கள் விவரித்துள்ளோம். கட்டுரையை இங்கே படியுங்கள்.
நிஸான் மேக்னைட் மைலேஜ் விவரங்கள் பின்வருமாறு:
-
1-லிட்டர் N/A MT: 19.4 கிமீ/லி
-
1-லிட்டர் N/A AMT: 19.7 கிமீ/லி
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT: 19.9 கிமீ/லி
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் CVT: 17.9 கிமீ/லி
நிஸான் மேக்னைட் எவ்வளவு பாதுகாப்பானது?
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நிஸான் மேக்னைட் 2022 -ல் குளோபல் NCAP ஆல் சோதிக்கப்பட்டது. அங்கு அது 4-நட்சத்திர விபத்துக்கான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் இன்னும் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை.
இருப்பினும் 2024 மேக்னைட் 6 ஏர்பேக்குகளுடன் (ஸ்டாண்டர்டாக), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) உடன் வருகிறது. இது ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களையும் கொண்டுள்ளது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் பின்வரும் கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது:
-
சன்ரைஸ் காப்பர் ஆரஞ்சு (புதியது) (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
-
ஸ்டோர்ம் வொயிட்
-
பிளேட் சில்வர் (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
-
ஓனிக்ஸ் பிளாக்
-
பேர்ல் ஒயிட் (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
-
ஃபிளேர் கார்னெட் ரெட் (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
-
விவிட் புளூ (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்களை இங்கே நாங்கள் விளக்கியுள்ளோம்.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
2024 நிஸான் மேக்னைட் மற்ற சப் காம்பாக்ட் எஸ்யூவி -களான ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV 3XO போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுடனும் போட்டியிடுகிறது.
மக்னிதே visia(பேஸ் மாடல்)999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.6.12 லட்சம்* | ||
மக்னிதே visia பிளஸ்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.6.62 லட்சம்* | ||
மக்னிதே visia அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.6.73 லட்சம்* | ||
மக்னிதே acenta999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.7.27 லட்சம்* | ||
மக்னிதே acenta அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.7.82 லட்சம்* | ||
மக்னிதே n connecta999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.7.94 லட்சம்* | ||
மக்னிதே n connecta அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.8.49 லட்சம்* | ||
மேல் விற்பனை மக்னிதே tekna999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.8.89 லட்சம்* | ||
மக்னிதே tekna பிளஸ்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.9.24 லட்சம்* | ||
மக்னிதே n connecta டர்போ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.9 கேஎம்பிஎல் | Rs.9.34 லட்சம்* | ||
மக்னிதே tekna அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.9.44 லட்சம்* | ||
மக்னிதே tekna பிளஸ் அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.9.79 லட்சம்* | ||
மக்னிதே acenta டர்போ சிவிடி999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.9 கேஎம்பிஎல் | Rs.9.99 லட்சம்* | ||
மக்னிதே tekna டர்போ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.9 கேஎம்பிஎல் | Rs.10.14 லட்சம்* | ||
மக்னிதே n connecta டர்போ சிவிடி999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.9 கேஎம்பிஎல் | Rs.10.49 லட்சம்* | ||
மக்னிதே tekna பிளஸ் டர்போ999 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.9 கேஎம்பிஎல் | Rs.10.50 லட்சம்* | ||
மக்னிதே tekna டர்போ சிவிடி999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.9 கேஎம்பிஎல் | Rs.11.36 லட்சம்* | ||
மக்னிதே tekna பிளஸ் டர்போ சிவிடி(டாப் மாடல்)999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.9 கேஎம்பிஎல் | Rs.11.72 லட்சம்* |
நிசான் மக்னிதே comparison with similar cars
![]() Rs.6.12 - 11.72 லட்சம்* | ![]() ![]() Rs.6 - 11.23 லட்சம்* | ![]() Rs.6 - 10.32 லட்சம்* | ![]() Rs.7.89 - 14.40 லட்சம்* | ![]() Rs.7.52 - 13.04 லட்சம்* | ![]() Rs.6.49 - 9.64 லட்சம்* | ![]() Rs.6.70 - 9.92 லட்சம்* | ![]() Rs.6.20 - 10.51 லட்சம்* |
Rating112 மதிப்பீடுகள் | Rating497 மதிப்பீடுகள் | Rating1.3K மதிப்பீடுகள் | Rating213 மதிப்பீடுகள் | Rating565 மதிப்பீடுகள் | Rating337 மதிப்பீடுகள் | Rating582 மதிப்பீடுகள் | Rating1.1K மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine999 cc | Engine999 cc | Engine1199 cc | Engine999 cc | Engine998 cc - 1197 cc | Engine1197 cc | Engine1197 cc | Engine1197 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி |
Power71 - 99 பிஹச்பி | Power71 - 98.63 பிஹச்பி | Power72 - 87 பிஹச்பி | Power114 பிஹச்பி | Power76.43 - 98.69 பிஹச்பி | Power68.8 - 80.46 பிஹச்பி | Power76.43 - 88.5 பிஹச்பி | Power67.72 - 81.8 பிஹச்பி |
Mileage17.9 க்கு 19.9 கேஎம்பிஎல் | Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல் | Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல் | Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல் | Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல் | Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல் | Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல் | Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல் |
Boot Space336 Litres | Boot Space- | Boot Space366 Litres | Boot Space446 Litres | Boot Space308 Litres | Boot Space265 Litres | Boot Space318 Litres | Boot Space- |
Airbags6 | Airbags2-4 | Airbags2 | Airbags6 | Airbags2-6 | Airbags6 | Airbags2-6 | Airbags6 |
Currently Viewing | சலுகைகள்ஐ காண்க | மக்னிதே vs பன்ச் | மக்னிதே vs kylaq | மக்னிதே vs fronx | மக்னிதே vs ஸ்விப்ட் | மக்னிதே vs பாலினோ | மக்னிதே vs எக்ஸ்டர் |

நிசான் மக்னிதே கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
நிசான் மக்னிதே பயனர் மதிப்புரைகள்
- All (112)
- Looks (38)
- Comfort (46)
- Mileage (15)
- Engine (15)
- Interior (15)
- Space (5)
- Price (34)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- Critical
- ThebestcarAmezing car perfect combination of safety and luxury and easy to drive and it's velue for money you should buy and it's good car for family and go to trial this car.மேலும் படிக்க
- Best Features At This PriceBest features at this price includes all the features in which they provide everything with comfortable seat and wonderful looks very smooth.... lovely performance should go for it definitely very standard lookமேலும் படிக்க
- Reviewing Magnite As Commoner.It seems to be best choice among it's price range. It gives every possible comfort at very valued price. I would really be satisfied for buying it as fulfills features and value for money.மேலும் படிக்க
- Mileage And EnginMileage is good but the engine is all right and interior is also good looks of this car is mind blowing atvthis price t this is a good option .மேலும் படிக்க1
- Magnite The ReviewGood car been an owner for over an year still haven't gotten tired of the car has a stylish look and good performance and impeccable features nissan been killing it latelyமேலும் படிக்க
- அனைத்து மக்னிதே மதிப்பீடுகள் பார்க்க
நிசான் மக்னிதே வீடியோக்கள்
- Shorts
- Full வீடியோக்கள்
Design
3 மாதங்கள் agoHighlights
3 மாதங்கள் agoLaunch
3 மாதங்கள் ago
Nissan Magnite Facelift Detailed Review: 3 Major Changes
CarDekho3 மாதங்கள் ago
நிசான் மக்னிதே நிறங்கள்
நிசான் மக்னிதே படங்கள்

Recommended used Nissan மக்னிதே சார்ஸ் இன் புது டெல்லி

48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) The Nissan Magnite has a mileage of 17.9 to 19.9 kilometers per liter (kmpl) on ...மேலும் படிக்க
A ) The Nissan Magnite XL variant and above have central locking.


சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.7.54 - 14.74 லட்சம் |
மும்பை | Rs.7.38 - 14.07 லட்சம் |
புனே | Rs.7.09 - 13.73 லட்சம் |
ஐதராபாத் | Rs.7.27 - 14.32 லட்சம் |
சென்னை | Rs.7.21 - 14.44 லட்சம் |
அகமதாபாத் | Rs.6.79 - 13.03 லட்சம் |
லக்னோ | Rs.6.90 - 13.49 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.7.24 - 13.76 லட்சம் |
பாட்னா | Rs.7.30 - 13.92 லட்சம் |
சண்டிகர் | Rs.7.02 - 13.49 லட்சம் |
போக்கு நிசான் கார்கள்
- நிசான் எக்ஸ்-டிரையல்Rs.49.92 லட்சம்*
Popular எஸ்யூவி cars
- டிரெண்டிங்
- லேட்டஸ்ட்
- உபகமிங்
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.69 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.60 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.42 லட்சம்*
- டாடா பன்ச்Rs.6 - 10.32 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.8 - 15.60 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் எக்ஸ்டர்Rs.6.20 - 10.51 லட்சம்*
- க்யா சிரோஸ்Rs.9 - 17.80 லட்சம்*
- புதிய வேரியன்ட்க்யா SeltosRs.11.13 - 20.51 லட்சம்*
- புதிய வேரியன்ட்க்யா சோனெட்Rs.8 - 15.60 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஹோண்டா எலிவேட்Rs.11.69 - 16.73 லட்சம்*
- மஹிந்திரா பிஇ 6Rs.18.90 - 26.90 லட்சம்*
- பிஒய்டி சீலையன் 7Rs.48.90 - 54.90 லட்சம்*
- மஹிந்திரா எக்ஸ்இவி 9இRs.21.90 - 30.50 லட்சம்*
- எம்ஜி விண்ட்சர் இவிRs.14 - 16 லட்சம்*
- டாடா கர்வ் இவிRs.17.49 - 21.99 லட்சம்*
