- + 5நிறங்கள்
- + 19படங்கள்
- shorts
- வீடியோஸ்
நிசான் மக்னிதே
நிசான் மக்னிதே இன் முக்கிய அம்சங்கள்
engine | 999 cc |
ground clearance | 205 mm |
பவர் | 71 - 99 பிஹச்பி |
torque | 96 Nm - 160 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
drive type | fwd |
- ஏர் ஃபியூரிபையர்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- பின்புற ஏசி செல்வழிகள்
- cooled glovebox
- க்ரூஸ் கன்ட்ரோல்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
மக்னிதே சமீபகால மேம்பாடு
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்டின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
நாங்கள் பேஸ்-ஸ்பெக் 'விசியா' வேரியன்ட்டை விவரித்துள்ளோம். 10 படங்களில் நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்திய விவரங்களை லேட்டஸ் செய்திகளில் பார்க்கலாம், இதன் விலை ரூ 5.99 லட்சம் முதல் ரூ 11.50 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவியின் டெலிவரி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் விலை எவ்வளவு?
நிஸான் மேக்னைட் விலை ரூ.5.99 லட்சத்தில் தொடங்கி ரூ.11.50 லட்சம் வரை உள்ளது. டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களின் விலை ரூ.9.19 லட்சத்தில் தொடங்குகின்றன. அதே நேரத்தில் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ.6.60 லட்சத்தில் தொடங்குகிறது (அனைத்து விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா. அறிமுகத்துக்கானவை)
நிஸான் மேக்னைட்டில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் விசியா, விசியா பிளஸ், ஆக்ஸென்டா, என்-கனெக்டா, டெக்னா மற்றும் டெக்னா பிளஸ் என 6 வேரியன்ட்களில் கிடைக்கும்.
நிஸான் மேக்னைட் என்ன வசதிகளை பெறுகிறது?
நிஸான் மேக்னைட் தேவையான அனைத்து வசதிகளுடனும் வருகிறது. இது 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோ டிம்மிங் IVRM (ரியர்வியூ மிரர் உள்ளே) மற்றும் 4 கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கூல்டு க்ளோவ் பாக்ஸ், அதன் கீழே ஸ்டோரேஜ் இடத்துடன் கூடிய முன் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுகிறது. இது ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் வசதியும் உள்ளது.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் முன்-பேஸ்லிஃப்ட் மாடலின் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, அதன் விவரங்கள் பின்வருமாறு:
-
1-லிட்டர் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (72 PS/96 Nm), 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (100 PS/160 Nm வரை), 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT (கன்ட்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் பெறும் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை நாங்கள் விவரித்துள்ளோம். கட்டுரையை இங்கே படியுங்கள்.
நிஸான் மேக்னைட் மைலேஜ் விவரங்கள் பின்வருமாறு:
-
1-லிட்டர் N/A MT: 19.4 கிமீ/லி
-
1-லிட்டர் N/A AMT: 19.7 கிமீ/லி
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT: 19.9 கிமீ/லி
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் CVT: 17.9 கிமீ/லி
நிஸான் மேக்னைட் எவ்வளவு பாதுகாப்பானது?
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நிஸான் மேக்னைட் 2022 -ல் குளோபல் NCAP ஆல் சோதிக்கப்பட்டது. அங்கு அது 4-நட்சத்திர விபத்துக்கான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் இன்னும் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை.
இருப்பினும் 2024 மேக்னைட் 6 ஏர்பேக்குகளுடன் (ஸ்டாண்டர்டாக), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) உடன் வருகிறது. இது ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களையும் கொண்டுள்ளது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் பின்வரும் கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது:
-
சன்ரைஸ் காப்பர் ஆரஞ்சு (புதியது) (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
-
ஸ்டோர்ம் வொயிட்
-
பிளேட் சில்வர் (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
-
ஓனிக்ஸ் பிளாக்
-
பேர்ல் ஒயிட் (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
-
ஃபிளேர் கார்னெட் ரெட் (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
-
விவிட் புளூ (பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்)
வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்களை இங்கே நாங்கள் விளக்கியுள்ளோம்.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
2024 நிஸான் மேக்னைட் மற்ற சப் காம்பாக்ட் எஸ்யூவி -களான ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV 3XO போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுடனும் போட்டியிடுகிறது.
மக்னிதே visia(பேஸ் மாடல்)999 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.5.99 லட்சம்* | ||
மக்னிதே visia பிளஸ்999 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.6.49 லட்சம்* | ||
மக்னிதே visia அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.6.60 லட்சம்* | ||
மக்னிதே acenta999 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.7.14 லட்சம்* | ||
மக்னிதே acenta அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.7.64 லட்சம்* | ||
மக்னிதே n connecta999 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.7.86 லட்சம்* | ||
மக்னிதே n connecta அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.8.36 லட்சம்* | ||
மேல் விற்பனை மக்னிதே tekna999 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.8.75 லட்சம்* | ||
மக்னிதே tekna பிளஸ்999 cc, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல் | Rs.9.10 லட்சம்* | ||
மக்னிதே n connecta டர்போ999 cc, மேனு வல், பெட்ரோல், 19.9 கேஎம்பிஎல் | Rs.9.19 லட்சம்* | ||
மக்னிதே tekna அன்ட்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.7 கேஎம்பிஎல் | Rs.9.25 லட்சம்* | ||