ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
டாடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பிரிவின் பெயரை Tata.ev என மாற்றியுள்ளது
புதிய பிராண்ட் அடையாளமானது, டாடா மோட்டார்ஸின் மின்சார வாகன (EV) பிரிவுக்கான புதிய டேக் லைனை கொண்டு வருகிறது: மூவ் வித் மீனிங்
BS6 பேஸ் 2, ஃப்ளெக்ஸ்-ஃப்யூலில் இயங்கும் டொயோட்டா Toyota Innova Hycross ஸ்ட்ராங்-ஹைப்ரிட் காரின் மாதியை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி
இது 85 சதவிகிதம் எத்தனால் கலவையில் இயங்கக்கூடியது, மேலும் மொத்த வெளியீட்டில் 60 சதவிகிதம் EV சக்தியால் இயக்கப்படும், சில சோதனை நிலைமைகளில் ஹைப்ரிட் அமைப்பு உதவுகிறது.
Honda Elevate எதிர்பார்க்கப்படும் விலை: போட்டியாளர்களை விட குறைவாக கிடைக்குமா?
எலிவேட்டின் வேரியன்ட்கள், அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் போன்ற பெரும்பாலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
5-டோர் Mahindra Thar இரண்டு புதிய வடிவமைப்பு மாற்றங்களுடன் தென்பட்டது
இந்த இரண்டு புதிய வடிவமைப்பு அம்சங்களும் 3-டோர் தாரில் இருந்து சற்று வித்தியாசமாக தெரிய உதவும்.
சன்ரூஃப் கொண்ட Kia Sonet இப்போது விலை குறைந்துள்ளது
சன்ரூஃப் முன்பு அதே வேரியன்ட்டில் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்பட்டது
Tata Nexon Facelift எக்ஸ்டீரியர் மறைக்கப்படாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் முன்புறம் மற்றும் பின்புற தோற்றம் கவர்ச்சியானதாக மாறுகிறது, இப்போது ஸ்லீக்கர் மற்றும் டாப்பர் LED லைட்டிங் செட்டப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Tata Nexon Facelift -ன் அப்டேட்டட் டேஷ்போர்டு இப்படிதான் இருக்குமா ?
கேபின் அதன் புதிய எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷனுடன் பொருத்தமாக இருக்கும் வகையில் ஊதா நிறத்தை பெறுகிறது.
Mercedes-Benz EQE எஸ்யூவி செப்டம்பர் 15 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது
சர்வதேச சந்தையில், சொகுசு மின்சார எஸ்யூவி ஆனது 450கிமீ வரையிலான ரேஞ்ச் உடன் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் டிரெய்ன்களையும் கொண்டுள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Tata Nexon மற்றும் Nexon EV Facelift
புதிய நெக்ஸான், வடிவமைப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் கூடுதல் பிரீமியமாக இருக்கும்.
Tata Nexon Facelift: இதுவரை தெரிந்த மாற்றங்கள்
நெக்ஸான் மிக முக்கியமான அப்டேட்டை பெற உள்ளது, இந்த புதிய மாற்றங்கள் EV பதிப்பிற்கும் பொருந்தும்
இரண்டாம் தலைமுறை Lexus LM MPV -க்கான முன்பதிவு தொடக்கம்
புதிய லெக்ஸஸ் LM, புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, ஆடம்பரத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
Toyota Rumion எம்பிவி ரூ.10.29 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது
ரூமியான் காரானது மாருதி எர்டிகா -வின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும்.
ஃப்ளெக்ஸ்-ஃபியூல் தொழில்நுட்பத்தில் இயங்கும் Camry Hybrid மாதிரி காரை ஆகஸ்ட் 29 அன்று டொயோட்டா அறிமுகப்படுத்தவுள்ளது!
இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்திய-கார்களை கிராஷ் டெஸ்டிங் செய்யும் அதிகாரத்தை பாரத் NCAP அமைப்பிடம் 2024 -ம் ஆண்டு குளோபல் NCAP ஒப்படைக்கும்
குளோபல் NCAP, பாரத் NCAP அதிகாரிகளுக்கு ஆதரவையும் தொழில்நுட்ப ஆலோசனையையும் தொடர்ந்து வழங்கும்.
2023 Tata Nexon காரின் பின்புற வடிவமைப்பு ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது
பின்புறத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை ஆனால் நவீனமாக, ஸ்போர்ட்டியாக உள்ளது
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 - 14.40 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.8 - 15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.99.90 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11 - 20.30 லட்சம்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- மாருதி ஸ்விப்ட்Rs.6.49 - 9.60 லட்சம்*