ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ஜப்பானில் அதீத உருமாற்றத்துடன் தென்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ N கார் ஜப்பானில் அதீத உருமாற்றத்துடன் தென்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ N கார்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/30486/1677815767394/SpiedTeasers.jpg?imwidth=320)
ஜப்பானில் அதீத உருமாற்றத்துடன் தென்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ N கார்
மஹிந்திராவின் சப்ளையர்களில் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் கருவிகளை சோதனை செய்வதற்காக இந்த SUV அங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
![ஏப்ரல் மாதத்தில் நான்காம் தலைமுறை சிட்டி கார்களுக்கு விடை கொடுக்கும் ஹோண்டா ஏப்ரல் மாதத்தில் நான்காம் தலைமுறை சிட்டி கார்களுக்கு விடை கொடுக்கும் ஹோண்டா](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/30487/1677825939524/GeneralNew.jpg?imwidth=320)
ஏப்ரல் மாதத்தில் நான்காம் தலைமுறை சிட்டி கார்களுக்கு விடை கொடுக்கும் ஹோண்டா
புதிய சிட்டியின் விலை மலிவான ஆப்ஷனான பழைய காம்பாக்ட் செடான் தற்போது SV மற்றும் V என இரண்டு வேரியண்ட்களாக விற்கப்படுகின்றன.