ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Exter -விட சிறப்பாக இருக்க Tata Punch ஃபேஸ்லிஃப்ட்டில் இருக்க வேண்டிய 5 விஷயங்கள்
இந்த பிரிவில் சிறந்த வசதிகள் கொண்ட மாடலாக இருக்க பன்ச் EV -லிருந்து சில வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கடன் வாங்க வேண்டியிருக்கும்.
2025 ஆண்டில் Kia Carens EV இந்தியாவிற்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
400 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டதாக இருக்கும்.இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது இது மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் MPV ஆக இருக்கலாம்.
EV பேட்டரிக்கான உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் ஹூண்டாய்-கியா, எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது
EV பேட்டரிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது அவற்றின் தயாரிப்பு செலவுகள் குறையும். இது எலக்ட்ரிக் வாகனங்களை மிகவும் குறைவான விலையில் கிடைக்க உதவி செய்யும்.