ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
தென்னாப்பிரிக்காவில் ஏற்றுமதியான மேட்-இன்-இந்தியா Hyundai Exter
இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஹூண்டாயின் 8 -வது மாடல் எக்ஸ்டர் ஆகும்.
MG Comet, ZS EV இப்போது ரூ. 4.99 லட்சம் வரை விலை குறைந்துள்ளது
பேட்டரி-அஸ்-அ-சர்வீஸ் (BaaS) திட்டத்துடன் MG காமெட்டின் ஆரம்ப விலை ரூ. 2 லட்சம் குறைந்துள்ளது. ZS EV -யின் விலை கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் குறைந்துள்ளது.
ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Mahindra Thar Roxx VIN 0001
ஏலம் விடப்பட்ட ஒரு டாப்-ஸ்பெக் AX7 L 4WD டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் காரில் ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பத்துடன் கூடிய பேட்ஜ் உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய மேட்-இன்-இந்தியா Mahindra XUV 3XO
தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் XUV 3XO காரில் ஒரு 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (112 PS/200 Nm) கொடுக்கப்பட்டுள்ளது.
Maruti Wagon R காரின் புதிய வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது
மாருதி வேகன் ஆர் வால்ட்ஸ் எடிஷன், டாப்-ஸ்பெக் ZXi வேரியன்ட் மற்றும் சில கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக சில ஆக்ஸசெரீஸ்களுடன் வருகிறது.
இந்தியாவில் வெளியானது BMW X7 சிக்னேச்சர் எடிஷன்
BMW X7 -ன் லிமிடெட் பதிப்பில் உள்ளேயும் வெளியேயும் ஒரு சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது பெட்ரோல் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
Kia Sonet Gravity எடிஷன் விவரங்களை 8 படங்களில் பார்க்கலாம்
கியா சோனெட் லைன் அப்பில் புதிய எடிஷன் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது மிட்-ஸ்பெக் HTK+ வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இது அதன் டோனர் பதிப்பை விட அதிக விஷயங்களை பெறுகிறது. இப்போது சோனெட் கிராவிட்ட