ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜீப் நிறுவனம் ஆண்டு இறுதி தள்ளுபடியாக ரூ.11.85 லட்சம் வரை வழங்குகிறது !
ராங்லர் ஆஃப்-ரோடரைத் தவிர, மற்ற அனைத்து ஜீப் எஸ்யூவிகளிலும் தள்ளுபடி கிடைக்கும்.
இந்த டிசம்பரில் ஹூண்டாய் கார்களில் ரூ.3 லட்சம் வரை சேமிக்கலாம்
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் தள்ளுபடி உள்ளது. ஹூண்டாய் டுக்ஸான் ரூ. 1.5 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கின்றன.
டிசம்பர் 14 அறிமுகமாகிறது 2024 Kia Sonet … காரில் உள்ள ADAS விவரங்கள் இங்கே
ஹூண்டாய் வென்யூ N லைனில் இருப்பதை போலவே இந்த புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யானது ADAS அம்சங்களை கொண்டிருக்கும், இது மொத்தம் 10 அம்சங்களை பெறுகிறது.
கார்தேக்கோ ஸ்பீக்: திட்டமிடப்பட்டதை விட முன்னரே… 2024 ஆண்டில் வெளியாகிறதா Maruti eVX !
மாருதி eVX, ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் காட்சிப்படுத்தப்பட்டபோது, இதை 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் vs பழைய ஸ்விஃப்ட் மற்றும் போட்டியாளர்கள்: பவர் மற்றும் கிளைம்டு மைலேஜ் விவரங்கள் ஒப்பீடு
புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரானது இப்போது விற்பனையில் உள்ள இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட்டை விட அதிக மைலேஜை கொடுக்கக்கூடியது.
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன
பெரும்பாலான கார் நிறுவனங்கள் இலவசமாக சர்வீஸ் செக் செய்து தருகின்றன. ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் காப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு செலவில் சில சலுகைகளை வழங்குகின்றன.