ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
நீங்கள் 2023 ஹூண்டாய் வெர்னாவை 9 வெவ்வேறு ஷேட்களில் வாங்கலாம்
இந்த கார் ஏழு மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.
எலக்ட்ரிஃபிகேஷன் இல்லாமல் அதிக எரிபொருள் சிக்கனத்தைக் கொண்ட செடானா புதிய ஹ ூண்டாய் வெர்னா
இந்த பிரிவில் இனி டீசல் மாடல்கள் வழங்கப்படுவதில்லை, அதே சமயத்தில் ஹோண்டாவின் விலையுயர்ந்த ஹைப்ரிட் செடான் மிகவும் சிக்கனமானதாக உள்ளது.
2023 ஹீண்டாய் வெர்னா vs போட்டியாளர்கள்: விலை விவரங்கள்
பேஸ் லெவல் என்று வரும் போது வெர்னா போட்டியில் விலை குறைவான ஒன்றாக உள்ளது. ஆனால் ஆட்டோமெட்டிக் கார்களுக்கான என்ட்ரி விலையைப் பொருத்தவரை அதன் விலை மிக அதிகமாக உள்ளது
டொயோட்டா ஹைரைடர் vs ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் க்ரெட்டா vs மாருதி கிராண்ட் விட்டாரா vs வோக்ஸ்வேகன் டைகுன்: இடவசதி மற்றும் நடைமுறை சூழ்நிலைக்கான ஒப்பீடு
உங்கள் குடும்பத்திற்கு ஒரு SUV -யை தேர்ந்தெடுப்பது என்பது கடும் சோதனையாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் எதை, எதற்காக தேர்வு செய்யவேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
மாருதி தனது அரேனா மாடல்களின் புதிய பிளாக் எடிஷன்களை அறிமுகப்படுத்துகிறது
ஆல்டோ 800 மற்றும் ஈகோ -வை தவிர, கூடுதலான ப்ரீமியம் இன்றி அனைத்து அரேனா கார்களும் பிளாக் எடிஷன்களைப் பெறுகின்றன.
ஹூண்டாய் வெர்னா 2023 ரூ 10.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது ; அதன் போட்டியாளர்களை விடவும் ரூ.40,000 வரை குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் புதிதான வடிவமைப்புடன் , பெரிதான பரிமாணங்களுடன், சிறப்பான இன்ஜின்கள் மற்றும் பல அம்சங்களை இந்தக் கார் பெற்றிருக்கிறது!
ரூ 9.14 லட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி பிரெஸ்ஸா CNG
மாற்று எரிபொருளால் ஆப்ஷனைக் க ொண்ட இந்த சப்காம்பாக்ட் SUV 25.51 கிமீ/கிகி மைலேஜைக் கோருகிறது.
2023 மார்ச் மாதத்தில் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்குகளிடையே மிகக் குறைந்த காத்திருப்பு காலம் கொண்டதாக ரெனால்ட் க்விட் இருக்கிறது
பெரும்பாலான SUV களைவிட இந்த மாடல்களின் சராசரி காத்திருப்பு காலம் குறைவே.
அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே டீலர்ஷிப்புகளுக்கு வந்தடைந்த மாருதி ஜிம்னி
SUV -இன் லைஃப்ஸ்டைல் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் நான்கு-சக்கர டிரைவ் அமைப்பை ஸ்டாண்டர்டாகப் பெறுகிறது.