ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2015-ல் தோல்வியடைந்த 5 முக்கிய மாடல்கள்
இந்தாண்டு ஆட்டோமோட்டிவ் துறையில் ஒரு சில வெற்றிகளையும், தோல்விகளையும் காண கிடைத்து, பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளது. கார்களை வாங்கும் நடைமுறையில் கூட இந்தாண்டும் சராசரியான மாற்றத்தை காண முடிகிறது.
மஹிந்த்ரா KUV 100: மஹிந்த்ராவின் அடுத்த வெற்றி படைப்பாக இருக்குமா?
இறுதியாக வெளியான மஹிந்திராவின் TUV 300 மாடல், காம்பாக்ட் SUV பிரிவில், இந்நிறுவனத்திற்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி தந்தது. எக்கோ ஸ்போர்ட், டஸ்டர், கிரேட்டா மற்றும் S- க்ராஸ் போன்ற கார் மாடல் களின் மேல
2016-ல் வெளிவர இருக்கும் அதிக காத்திருப்பை பெற்ற கார்கள்
வரும் பிப்ரவரியில் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்தாண்டு ஒரு அட்டகாசமான ஆண்டாக இருக்க போகிறது. இதில் அதிகளவிலான அறிவிப்புகள் வெளியிடப்படுவதோடு, பல
வேவு பார்கப்பட்டது : மாருதி ஸ்விப்ட் டிசையர் டீசல் ஆடோமேடிக் விரைவில் அறிமுகம்
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் செடான் வகை கார்களான மாருதி சுசுகி ஸ்விப்ட் டிசையர் சமீபத்தில் தானியங் கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ரகசியமாக படம் பிடிக்கப்பட்
‘கூகுள் பிளே டாப் டெவலப்பர்’ என்னும் மாபெரும் அங்கீகாரத்துடன், கிர்னர் சாஃப்ட் மிகப் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வாகன இணையதளமான CarDekho – விற்கும், சமூக ஊடகத்தில் போற்றத்தக்க ஃபேஸ்புக், மொபைல் ஆப் மூலமே புக்கிங் செய்யப்படும் டாக்ஸி அக்ரகேட்டர்களில் சர்வதேச புகழ் வாய்ந்த உபர் மற்றும்
வோக்ஸ்வேகன் தனது இழந்த பெயரை மீண்டும் கட்டி எழுப்ப திட்டம்
வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது புகழ் மிக்க லோகோவுடன் இணைத்து முழக்கமிட்ட “தாஸ் ஆட்டோ” என்ற கோஷத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அடுத்த விளம்பர பிரச்சாரத்தில் இருந்து, இந்த கார் தயாரிப்பாளர்
டெல்லியில் புதிய டீசல் கார்களுக்கான தடையின் விளைவாக, பயன்படுத்தப்பட்ட SUV-களின் தேவை அதிகரிப்பு: கார்தேக்கோவின் அறிக்கை
2000cc-க்கு அதிகமான என்ஜின்களை கொண்ட டீசல் கார்களுக்கு உச்சநீதிமன்றம் வ ிதித்த தடையை தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஆன்-லைன் ஆட்டோமொபைல் சந்தையான கார்தேக்கோ, இந்த தீர்ப்பின் விளைவாக டெல்லி- NCR நு