ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2024 BMW 3 சீரிஸ் அப்டேட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்
வெளிப்புற டிசைனில் எந்த ஒரு பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் கேபின் மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் Tata Altroz ரேசர் காரை நீங்கள் ஆஃப்லைனில் முன்பதிவு செய்யலாம்!
டாடா அல்ட்ராஸ் ரேசர் ஆனது வழக்கமான அல்ட்ராஸின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனாக இருக்கும். இது அப்டேட் செய்யப்பட்ட கிரில் மற்றும் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் போன்ற காஸ்மெடிக் அப்டேட்களை பெறும்
போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் Mahindra XUV 3XO தவறவிட்ட 5 விஷயங்கள்
மஹிந்திரா XUV 3XO நிறைய வசதிகளுடன் வருகிறது. ஆனால் பிரிவில் உள்ள சில போட்டியாளர்களிடம் உள்ளதைப் போல் இன்னும் சில பிரீமியம் வசதிகளை இது பெறவில்லை.
புதிய Tata Altroz Racer காரின் டீஸர் அதன் எக்ஸாஸ்ட் நோட்டின் ஒரு சிறப்பம்சத்தை வெளிப்படுத்துகிறது
புதிய டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் டீஸர் அதன் சன்ரூஃப் மற்றும் ஃப்ரன்ட் ஃபெண்டர்களில் உள்ள தனித்துவமான ரேசர் பேட்ஜ் இரண்டையும் ஹைலைட் செய்து காட்டுகிறது.
புதிய Porsche 911 Carrera மற்றும் 911 Carrera 4 GTS இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது, விலை ரூ.1.99 கோடியில் இருந்து தொடங்குகிறது.
போர்ஷே 911 கரேரா ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகிறது. 911 கரேரா அப்டேட்டட் 3-லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினை கொண்டுள்ளது.
பாருங்கள்: மஹிந்திரா XUV 3XO மற்றும்Tata Nexon – இரண்டு கார ்களின் 360 டிகிரி கேமரா ஒப்பீடு
இரண்டு கார்களிலும் 10.25-இன்ச் ஸ்கிரீனில் பல கேமராக்களின் வீடியோ காட்சியானது காட்டப்படும். ஆனால் ஒன்று மற்றொன்றை விட நன்றாக வேலை செய்கிறது.