மாருதி fronx

change car
Rs.7.51 - 13.04 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

மாருதி fronx இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc - 1197 cc
பவர்76.43 - 98.69 பிஹச்பி
torque147.6 Nm - 98.5 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

fronx சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: இந்த மே மாதத்தில் Maruti Fronx காருக்கு ரூ. 28,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும். பலன்களில் பணத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

விலை: ஃபிரான்க்ஸ் காரின் விலை ரூ.7.52 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

வேரியன்ட்கள்: இது ஐந்து விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது: சிக்மா, டெல்டா, டெல்டா+, ஜெட்டா மற்றும் ஆல்பா. சிஎன்ஜி பவர்டிரெய்ன் குறைந்த-ஸ்பெக் சிக்மா மற்றும் டெல்டா டிரிம்களில் வழங்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: இது ஐந்து பயணிகள் அமரும் திறன் கொண்டது.

நிறங்கள்: மாருதி இதை மூன்று டூயல்-டோன் மற்றும் ஏழு மோனோடோன் வண்ணங்களில் வழங்குகிறது: எர்தன் பிரொளவுன் வித் பிளாக் ரூஃப், ஆப்யூலன்ட் ரெட் வித் புளூயிஷ் பிளாக் ரூஃப், ஸ்பெளென்டிட் சில்வர் வித் புளூயிஷ் பிளாக் ரூஃப், எர்தன் பிரொளவுன், ஆர்க்டிக் வொயிட், ஆப்யூலன்ட் ரெட், கிரேன்டூர் கிரே மற்றும் ஸ்பெளென்டிட் சில்வர்.

பூட் ஸ்பேஸ்: ஃப்ரான்க்ஸ் காரானது 308 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வழங்கப்படுகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது: 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் பூஸ்டர்ஜெட் இன்ஜின் (100PS/148Nm), மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் பலேனோவில் இருந்து 1.2-லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் யூனிட் (90PS/113Nm). முந்தையது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக்குடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றொன்று 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT ஆகியவற்றை வழங்குகிறது.

சிஎன்ஜி வேரியன்ட்கள் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகின்றன மற்றும் 77.5PS மற்றும் 98.5Nm ஆற்றலை வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன.

ஃபிரான்க்ஸின் மைலேஜ் புள்ளிவிவரங்கள் இதோ:

1 லிட்டர் MT: 21.5கிமீ/லி

1 லிட்டர் AT: 20.1கிமீ/லி

1.2-லிட்டர் MT: 21.79கிமீ/லி

1.2 லிட்டர் AMT: 22.89கிமீ/லி

1.2 லிட்டர் CNG : 28.51 கிமீ/கிலோ

வசதிகள்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றுடன் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை சுஸூகி ஃபிரான்க்ஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, ISOFIX ஆங்கர்கள் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்:  ஃபிரான்க்ஸ் -க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஆனால் இது கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற சப் காம்பாக்ட் எஸ்யூவி -களுடன்போட்டியிடுகிறது.

மாருதி ஃப்ரான்க்ஸ் EV: மாருதி ஃபிரான்க்ஸ் EV தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது, மேலும் இது மாருதியின் எலக்ட்ரிக் வரிசையின் ஒரு பகுதியாக இருக்கும்.

மேலும் படிக்க
மாருதி fronx Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
  • எல்லா பதிப்பு
  • பெட்ரோல் version
  • சிஎன்ஜி version
  • ஆட்டோமெட்டிக் version
fronx சிக்மா(Base Model)1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.51 லட்சம்*view மே offer
fronx டெல்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.38 லட்சம்*view மே offer
fronx சிக்மா சிஎன்ஜி(Base Model)1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 28.51 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.8.46 லட்சம்*view மே offer
fronx டெல்டா பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல்
மேல் விற்பனை
1 மாத காத்திருப்பு
Rs.8.78 லட்சம்*view மே offer
fronx டெல்டா அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.89 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.88 லட்சம்*view மே offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.19,834Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைஐ காண்க
மாருதி fronx Offers
Benefits On Nexa Fronx Consumer Offer upto ₹ 15,00...
22 நாட்கள் மீதமுள்ளன
கம்ப்ளீட் சலுகைஐ காண்க

ஒத்த கார்களுடன் Maruti Suzuki FRONX ஒப்பீடு

Rs.6.13 - 10.20 லட்சம்*

மாருதி fronx விமர்சனம்

நீங்கள் ஒரு பலேனோவை வீட்டிற்கு கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் உள்ளூர் மாருதி டீலர்ஷிப்பிற்குச் சென்றீர்கள் என்றால், ஃப்ரான்க்ஸ் உங்களைக் கவர்ந்திழுக்கலாம் மேலும், நீங்கள் பிரெஸ்ஸாவின் பாக்ஸி ஸ்டைலை விரும்பாவிட்டால் அல்லது கிராண்ட் விட்டாராவின் அளவை விரும்பினால் - ஃப்ரான்க்ஸ் ஒரு தகுதியான மாற்றாக இருக்கலாம் (நாங்கள் இங்கே நான்-ஹைபிரிட் பற்றி பேசுகிறோம்).

மாருதி fronx இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்

    • மஸ்குலர் ஸ்டைலிங் கவனத்தை ஈர்க்கிறது. இது ஒரு பேபி எஸ்யூவி போல் தோற்றமளிக்கிறது.
    • அதிக இட வசதி கொண்ட மற்றும் நடைமுறைக்கு ஏற்ற கேபின் ஒரு சிறிய குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமானது.
    • இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் தானியங்கி தேர்வு.
    • அடிப்படை விஷயங்களை கொண்டிருக்கிறது: 9 இன்ச் டச் ஸ்கிரீன், கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல்.
  • நாம் விரும்பாத விஷயங்கள்

    • சாய்வான கூரை பின்புற இருக்கைக்கான ஹெட்ரூமை ஆக்கிரமிக்கிரது.
    • டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை - அது வென்யூ, நெக்ஸான் மற்றும் சோனெட்டுடன் கிடைக்கிறது.
    • விடுபட்ட அம்சங்கள்: சன்ரூஃப், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, வென்டிலேட்டட் சீட்கள்.

அராய் mileage20.01 கேஎம்பிஎல்
fuel typeபெட்ரோல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்998 cc
no. of cylinders3
அதிகபட்ச பவர்98.69bhp@5500rpm
max torque147.6nm@2000-4500rpm
சீட்டிங் கெபாசிட்டி5
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
பூட் ஸ்பேஸ்308 litres
fuel tank capacity37 litres
உடல் அமைப்புஎஸ்யூவி

    இதே போன்ற கார்களை fronx உடன் ஒப்பிடுக

    Car Nameமாருதி fronxடொயோட்டா டெய்சர்மாருதி பாலினோமாருதி brezzaடாடா பன்ச்ஹூண்டாய் எக்ஸ்டர்டாடா நிக்சன்க்யா சோனெட்மஹிந்திரா எக்ஸ்யூவி 3XOஹூண்டாய் வேணு
    டிரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
    Rating
    என்ஜின்998 cc - 1197 cc 998 cc - 1197 cc 1197 cc 1462 cc1199 cc1197 cc 1199 cc - 1497 cc 998 cc - 1493 cc 1197 cc - 1498 cc 998 cc - 1493 cc
    எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிடீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்
    எக்ஸ்-ஷோரூம் விலை7.51 - 13.04 லட்சம்7.74 - 13.04 லட்சம்6.66 - 9.88 லட்சம்8.34 - 14.14 லட்சம்6.13 - 10.20 லட்சம்6.13 - 10.28 லட்சம்8.15 - 15.80 லட்சம்7.99 - 15.75 லட்சம்7.49 - 15.49 லட்சம்7.94 - 13.48 லட்சம்
    ஏர்பேக்குகள்2-62-62-62-6266666
    Power76.43 - 98.69 பிஹச்பி76.43 - 98.69 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி86.63 - 101.64 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி67.72 - 81.8 பிஹச்பி113.31 - 118.27 பிஹச்பி81.8 - 118 பிஹச்பி109.96 - 128.73 பிஹச்பி81.8 - 118.41 பிஹச்பி
    மைலேஜ்20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்20 க்கு 22.8 கேஎம்பிஎல்22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்-20.6 கேஎம்பிஎல்24.2 கேஎம்பிஎல்

    மாருதி fronx கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட New Maruti Swift 2024 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

    புதிய ஸ்விஃப்ட் முன்பை விட ஷார்ப் ஆகவும், இன்ட்டீரியரில் கூடுதல் பிரீமியமாகவும் உள்ளது. அதே நேரத்தில் புதிய பெட்ரோல் இன்ஜினையும் கொண்டுள்ளது.

    May 09, 2024 | By rohit

    Maruti Fronx கார் 10 மாதங்களுக்குள் 1 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது

    விற்பனையில் உள்ள நான்கு ஃபிரான்க்ஸ் யூனிட்களில் ஒன்று ஒரு ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ஆகும், இன்ஜினை பொறுத்து 5-ஸ்பீடு AMT மற்றும் 6-ஸ்பீடு AT ஆப்ஷன் கிடைக்கும்.

    Jan 29, 2024 | By sonny

    Maruti Fronx: 22,000 யூனிட்களுக்கான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன

    மாருதி ஃபிரான்க்ஸின் நிலுவையில் உள்ள 22,000 ஆர்டர்கள் சுமார் ஒட்டுமொத்தமாக டெலிவரி செய்யப்பட வேண்டிய 3.55 லட்சம் யூனிட்டுகளின் ஒரு பகுதியாகும்.

    Aug 03, 2023 | By rohit

    சிஎன்ஜி வேரியன்ட்டில் மாருதி ஃப்ரான்க்ஸ்! விலை 8.41 லட்சத்திலிருந்து தொடங்குகிறது

    பேஸ்-ஸ்பெக் சிக்மா மற்றும் டெல்டா வேரியன்ட்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிரீனர் பவர் டிரெய்னைப் பெறுகின்றன.  

    Jul 13, 2023 | By ansh

    உங்கள் மாருதி ஃப்ரான்க்ஸ் காருக்கான இந்த பெர்சனலைஸ் ஆக்சஸரிகளை இங்கே பார்க்கலாம்

    மாருதியின் புதிய கிராஸ்ஓவர் "விலோக்ஸ்" என்ற பிராக்டிகல் ஆக்சஸரி பேக்கையும் பெறுகிறது, இதன் விலை கிட்டத்தட்ட ரூ.30,000 ஆகும்.

    May 22, 2023 | By rohit

    மாருதி fronx பயனர் மதிப்புரைகள்

    மாருதி fronx மைலேஜ்

    கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 22.89 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 21.79 கேஎம்பிஎல். இந்த மேனுவல் சிஎன்ஜி வேரியன்ட்டின் மைலேஜ் 28.51 கிமீ / கிலோ.

    மேலும் படிக்க
    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்22.89 கேஎம்பிஎல்
    பெட்ரோல்மேனுவல்21.79 கேஎம்பிஎல்
    சிஎன்ஜிமேனுவல்28.51 கிமீ / கிலோ

    மாருதி fronx வீடியோக்கள்

    • 10:22
      Living With The Maruti Fronx | 6500 KM Long Term Review | Turbo-Petrol Manual
      4 மாதங்கள் ago | 34.1K Views
    • 12:29
      Maruti Fronx Variants Explained: Sigma vs Delta vs Zeta vs Alpha | BEST variant तो ये है!
      4 மாதங்கள் ago | 56.3K Views
    • 10:51
      Maruti Fronx Delta+ Vs Hyundai Exter SX O | ❤️ Vs 🧠
      5 மாதங்கள் ago | 81.6K Views
    • 9:23
      Maruti Fronx vs Baleno/Glanza | ऊपर के 2 लाख बचाये?
      7 மாதங்கள் ago | 35.7K Views
    • 12:29
      Maruti Fronx Variants Explained: Sigma vs Delta vs Zeta vs Alpha | BEST variant तो ये है!
      9 மாதங்கள் ago | 2.7K Views

    மாருதி fronx நிறங்கள்

    மாருதி fronx படங்கள்

    மாருதி fronx Road Test

    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய ...

    By anshApr 15, 2024

    இந்தியா இல் fronx இன் விலை

    போக்கு மாருதி கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்

    Popular எஸ்யூவி Cars

    • டிரெண்டிங்கில்
    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    Similar Electric கார்கள்

    Rs.10.99 - 15.49 லட்சம்*
    Rs.14.74 - 19.99 லட்சம்*
    Rs.7.99 - 11.89 லட்சம்*
    Rs.6.99 - 9.24 லட்சம்*
    Rs.15.49 - 19.39 லட்சம்*

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the wheel base of Maruti Fronx?

    What is the transmission type of Maruti Fronx?

    How many number of variants are availble in Maruti Fronx?

    What is the brake type of Maruti Fronx?

    How many colours are available in Maruti Fronx?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை