ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Mahindra XUV400 EV லாங் ரேஞ்ச்: உண்மையில் எந்த எலக்ட்ரிக் எஸ்யூவி அதிக ரேஞ்சை கொடுக்கிறது?
பேப்பரில் டாடா நெக்ஸான் EV லாங் ரேஞ்ச் (LR) ஆனது மஹிந்திரா XUV400 EV LR காரை விட அதிக கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. ஆனால் நிஜ உலக நிலைமைகளில் எது அதிக ரேஞ்சை வழங்குகிறது? நாம் இங்கே கண்டுபிடிக்கலாம்.
புதிய Nissan X-ட்ரெயில் எஸ்யூவி காரின் டீசர் வெளியானது, இந்தியாவில் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
நிஸான் இந்தியாவின் போர்ட்ஃபோலியோவில் மேக்னைட்டுடன் சேர்ந்து விற்பனை செய்யப்படும் ஒரு காராக நிஸான் X-ட்ரெயில் இருக்கும்.
பனோரமிக் சன்ரூஃப் உடன் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Curvv கார்
டாடா கர்வ்வ் ஒரு எஸ்யூவி-கூபே காராக இருக்கும். மேலும் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் போட்டியிடும்.
புதிய Mini Cooper S மற்றும் Countryman EV கார்கள் இந்த தேதியில் வெளியிடப்படவுள்ளன
புதிய BMW 5 சீரிஸ் உடன் லேட்டஸ்ட் மினி கார்களின் விலை விவரங்கள் ஜூலை 24 அன்று அறிவிக்கப்படும்.
இந்த ஜூன் மாதம் ரெனால்ட் கார்களை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
ஜெய்ப்பூரில் க்விட் அல்லது கைகர் காரை வீட்டிற்கு கொண்டு வர 3 மாதங் கள் வரை காத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் EV வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்த BIS புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்துகிறது
இந்த புதிய தரநிலைகள் இரு சக்கர வா கனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக டிரக்குகள் ஆகியவற்றுக்கு பொருந்தும். இந்த தரநிலைகள் EV -களின் பவர் ட்ரெய்ன்களை மேம்படுத்தும்.
பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை சௌமியா டாண்டன் புதிய Mercedes-Benz E-Class காரை வாங்கியுள்ளார்
E-கிளாஸ் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது - E 200, E 220d மற்றும் E 350d. இதன் விலை ரூ. 76.05 லட்சம் முதல் ரூ. 89.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.
Kushaq காருடன் சேர்ந்து சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Sub-4m எஸ்யூவி காரின் ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யூவி ஆனது, டாடா நெக்ஸான் மஹிந்திரா XUV 3 3XO மற்றும் கியா சோனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.