ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
5-டோர் Mahindra Thar Roxx மற்றும் 5-டோர் Force Gurkha: விவரங்கள் ஒப்பீடு
இரண்டு எஸ்யூவி-களும் அவற்றின் ஆஃப்-ரோடிங் திறன்களுக்காக நன்கு அறியப்பட்டவை. இப்போது 5-டோர் வெர்ஷன்ளில் கிடைக்கின்றன. குறைந்தபட்சம் கோட்பாட்டில் எது தனித்து நிற்கிறது என்பதை தீர்மானிக்க அவற்றின் விவரங்
Citroen Basalt -ன் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் வெளியாகியுள்ளன
சிட்ரோன் பசால்ட்டின் டெலிவரி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஆறு ஏர்பேக்குகள் … அறிமுகமானது Citroen C3 கார்
இந்த அப்டேட் மூலம் C3 ஹேட்ச்பேக்கின் விலை ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது.
Hyundai Venue S Plus வேரியன்ட் அறிமுகம், சன்ரூஃப் இப்போது குறைவான விலையில் கிடைக்கும்
புதிய எஸ் பிளஸ் வேரியன்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு MT ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.
Mahindra Thar Roxx மற்றும் Maruti Jimny மற்றும் Force Gurkha 5-door: ஆஃப் ரோடு திறன்கள் ஒப்பீடு
கூர்க்காவை தவிர தார் ராக்ஸ் மற்றும் ஜிம்னி இரண்டுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுடன் வருகின்றன.
Thar Roxx -ன் டெஸ்ட் டிரைவ், முன்பதிவு மற்றும் டெலிவரி எப்போது தொடங்கும் தெரியுமா ?
தார் ராக்ஸின் டெஸ்ட் டிரைவ் செப்டம்பர் 14 ஆம் தேதியும், முன்பதிவு அக்டோபர் 3 ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.
Mahindra Thar Roxx: வேரியன்ட் வாரியான விலை விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
2-லிட்டர் டர்போ-பெட்ரோல ் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் மஹிந்திரா தார் ராக்ஸ் கிடைக்கும் .
Mahindra Thar Roxx: கேலரி மூலமாக விரிவாக இங்கே பார்க்கலாம்
புதிய 6-ஸ்லாட் கிரில், பிரீமியம் தோற்றம் கொண்ட கேபின், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பல நவீன வசதிகளுடன் தார் ரோக்ஸ் வ ருகிறது.
மிரட்டலான தோற்றத்தில் அறிமுகமானது Mahindra Thar Roxx, தொடக்க விலை ரூ.12.99 லட்சமாக நிர்ணயம்
மஹிந்திரா தார் ரோக்ஸ் என்பது தார் 3-டோர் மாடலின் நீளமான பதிப்பாகும். இது அதிக தொழில்நுட்ப வசதிகள் மற ்றும் கூடுதல் இடவசதியை கொண்டிருக்கும்.
Citroen Basalt: ஒவ்வொரு வேரியன்ட்டிலும் என்ன கிடைக்கும் ?
இந்த கார் மூன்று வேரியன்ட்களில் வருகிறது: யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ்
Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு
டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய இரண்டும் அடிப்படை விஷயங்களை கொண்டுள்ளன. அதே சமயம் சில விஷயங்களில் இரண்டு கார்களுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.