ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Maruti Celerio VXi CNG மற்றும் Tata Tiago XM CNG: விவரங்கள் ஒப்பீடு
CNG -யில் இயங்கும் இரண்டு ஹேட்ச்பேக்குகள் அவற்றின் விலைக்கு சிறப்பான மைலேஜை கொடுக்கக்கூடியவை. இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?.
Skoda Sub-4m எஸ்யூவி -யின் தெளிவான புதிய ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
இந்த ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவியானது குஷாக்கின் உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியாவில் 2025 Skoda Kodiaq சோதனை செய்யப்படும் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
லேட்டஸ்ட் ஸ்பை ஷாட் எஸ்யூவி -யின் வெளிப்புறத்தை முழுமையாக காட்டுகிறது. ஸ்பிளிட் ஹெட்லைட் டிசைன் மற்றும் C-வடிவ ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்களை பார்க்க முடிகிறது.
2024 Audi e-tron GT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
இந்த அப்டேட்டால் இன்று வரை தயாரிக்கப்பட்டதிலேயே ஆடியின் மிகவும் சக்திவாய்ந்த பெர்ஃபாமன்ஸ் காராக RS e-tron GT மாறியுள்ளது.
புதிய BMW X3 கார், புதிய பிளக்-இன் ஹைப்ரிட் பவர்ட்ரெய்ன் டெக்னாலஜியுடன் உலகளவில் வெளியிடப்பட்டது
புதிய X3 -ன் டீசல் மற்றும் பெட்ரோல் பவர்டு வேரியன்ட்களும் 48V மைல்ட்-ஹைப்ரி ட் செட்டப்பை பெறுகின்றன.
Tata Altroz ரேசரை டெஸ்ட் டிரைவ் செய்த பிறகு நாங்கள் தெரிந்து கொண்ட 5 முக்கிய விஷயங்கள்
டாடா ஆல்ட்ரோஸ் ரேசரில் மேம்படுத்தப்பட்ட டர்போ-பெட்ரோல் இன்ஜின், ஸ்போர்ட்டியர் டிசைன் எலமென ்ட்கள் மற்றும் பல புதிய அம்சங்களைப் பெறுகிறது.
ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்கள் 2029 ஆம் ஆண்டிற்குள் 7 மடங்கு பிரபலமாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்
ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களின் சந்தைப் பங்கு தற்போது 2.2 சதவீதமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது கணிசமான அதிகரிக்கும் என என எதிர்பார்க்கப்படுகிறது.