ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 Mercedes-Benz GLC: அறிமுகம் -தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
வெளிப்புறம் நுட்பமான ஒப்பனை மேம்பாடுகளைப் பெற்றாலும், உட்புறம் ஒரு பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
Citroen C3 Aircross: இந்தியாவின் விலை குறைவான 3 வரிசை எலெக்ட்ரிக் எஸ்யூவி -யாக இருக்கலாம்
மிகவும் விலை குறைவானதாக மட்டுமல்ல, C3 ஏர்கிராஸ் EV நாட்டின் முதல் மாஸ் மார்க்கெட் 3 வரிசை EV ஆகவும் மாறக்கூடும்
Citroen C5 Aircross: புதிய வேரியன்ட்டுடன் தொடக்க விலையும் குறைக்கப்பட்டது
C5 ஏர்கிராஸ் இப்போது ஃபீல் என்ற புதிய என்ட்ரி லெவல் வேரியன்ட்டை ரூ.36.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும்) விலையில் பெறுகிறது.
Citroen C3 Aircross : இது ஆஃப் ரோடுக்கு ஏற்றதாக இருக்குமா?
தார் அல்லது ஸ்கார்பியோ N போன்று இது நிச்சயமாக ஹார்ட்கோர் கிடையாது, ஆனால் C3 ஏர்கிராஸ் சில டிரெயில்களை பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை
Tata Punch : இப்போது அனைத்து இன்ஜின் வேரியன்ட்களிலும் சன்ரூஃப் கிடைக்கும்
சன்ரூஃப் சேர்க்கப்படுவதால் இந்த வேரியன்ட்கள் ரூ.50,000 வரை விலை உயர்வுடன் வருகின்றன.
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்காஸர் அட்வென்ச்சர் எடிஷன்கள் அறிமுகம், விலை ரூ.15.17 லட்சத்திலிருந்து தொடங்குகிறது
இரண்டு கார்களும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டரிலிருந்து புதிய ‘ரேஞ்சர் காக்கி’ பெயிண்ட் ஆப்ஷனை பெறுகின்றன