ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
புதிய எஸ்யூவி -யின் வடிவமைப்பு விவரங்களை கியா வெளியிட்டுள்ளது
கியா -வின் புதிய எஸ்யூவி வடிவமைப்பில் கியா இவி 9 மற்றும் கியா கார்னிவல் ஆகிய கார்களில் இருந்து நிறைய விஷயங்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
புதிய Skoda Kylaq கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கைலாக் -காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 2, 2024 அன்று திறக்கப்படும். அதே நேரத்தில் வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் கார் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27, 2025 முதல் டெலி
New Honda Amaze வெளியாகும் தேதி மற்றும் கூடுதல் விவரங்கள்
புதிய அமேஸ் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய டேஷ்போர்டு செட்டப்பை கொண்டிருக்கும். பழைய பதிப்பில் இருந்த அதே 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அறிமுகமானது புதிய 2024 Maruti Dzire, வரும் 11 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது
வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் போது 2024 டிசையர் ஆனது புதிய ஸ்விஃப்ட்டி -லிருந்து முற்றிலும் வித்தியாசமாக தோற்றமளிக்கிறது. ஆனால் ஸ்விஃப்ட் காரை போலவே உட்புறம் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் புதிய எஸ்யூவி -வுக்கு டெரா என்று பெயரிட்டுள்ளது: இந்தியாவுக்கு வருமா ?
ஃபோக்ஸ்வேகன் டெரா, MQB A0 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டைகுன் போன்ற 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் -ல் உள்ள நிறைய விஷயங்கள் இ