ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்த மார்ச் மாதம் Maruti கார்களுக்கு ரூ.67000 வரை தள்ளுபடி கிடைக்கும்
ஸ்விஃப்ட் மற்றும் வேகன் R போன்ற மாடல்களின் AMT வேரியன்ட்களுக்கு இந்த மாதத்தில் அதிகமாக தள்ளுபடிகள் கிடைக்கும்.
மார்ச் 11 அன்று அறிமுகமாகவுள்ள Hyundai Creta N Line காரின் இன்ட்டீரியர் விவரம் வெளியாகியுள்ளது.
முந்தைய N லைன் மாடல்களை போலவே கிரெட்டா N லைன் கேபினும் டாஷ்போர்டில் ரெட் கலர் இன்செர்ட்களுடன் டேஷ்போர்டையும் கிராஸ் ஸ்டிச்சிங் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது.
BYD Seal எலக்ட்ரிக் செடான் இன்றுவரை 200 முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது
மூன்று முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கும் சீல் எலெக்ட்ரிக் செடான் 650 கிமீ தூரம் வரை ரேஞ்சை கொண்டுள்ளது.
இந்த மார்ச் மாதம் Honda கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம்!
ஹோண்டா எலிவேட் காரிலும் குறிப்பிட்ட காலத்துக்கு பணத் தள்ளுபடியை பெறலாம்.
வேரியன்ட் அப்டேட்டை பெறும் Comet EV மற்றும் ZS EV கார்கள்: புதிய வசதிகள் கிடைக்கும் மற்றும் விலையில் மாற்றம் இருக்கும்
காமெட் EV இப்போது 7.4 kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை ஹையர்-ஸ்பெக் எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்களுடன் பெறுகிறது.
BYD Seal மற்றும் Hyundai Ioniq 5, Kia EV6, Volvo XC40 Recharge மற்றும் BMW i4: விவரங்கள் ஒப்பீடு
BYD சீல் இந்த பிரிவில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஒப்பீட்டில் இது மிகவும் சக்திவாய்ந்த EV ஆகும்.
இந்தியாவில் உள்ள அனைத்து பிரீமியம் கார்களை விடவும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள BYD Seal கார்
ரூ.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லாஞ்ச் செய்யப்பட்ட BYD சீல் பல்வேறு பிரீமியம் EV போட்டியாளர்களுடன் போட்டியிட தயாராக உள்ளது!
MG Hector மற்றும் Hector Plus ஆகிய கார்களின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது, விலை இப்போது ரூ. 13.99 லட்சத்தில் தொடங்குகிறது!
MG நிறுவனம் ஆறு மாதங்களில் மூன்றாவது முறையா க ஹெக்டர் எஸ்யூவி -களின் விலையை மாற்றியமைத்துள்ளது.
Hyundai Venue இப்போது ரூ. 10 லட்சத்தில் புதிய எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை பெறுகிறது
இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கனெக்டட் டர்போ-பெட்ரோல் இன்ஜினுட ன் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய Mahindra Thar Earth Edition கார் பற்றிய விவரங்களை 5 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
எர்த் எடிஷன் பாலைவனத்தால் ஈர்க்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. வெளிப்புறத் தில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பெய்ஜ் நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேபினுக்குள்ளேயும் பெய்ஜ் கலர் கொடுக்கப்பட்டுள்ளது.
Tata Nexon Dark மற்றும் Hyundai Venue Knight எடிஷன்: வடிவமைப்பில் உள்ள வேறுபாடுகள் என்ன ?
இரண்டும் பிளாக் கலரில் உள்ள சப்காம்பாக்ட் எஸ்யூவி -கள். ஆனால் வென்யூ ஸ்பெஷல் எடிஷனில் சில கூடுதல் வசதிகள் உள்ளன.
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது BYD Seal EV: காரின் விலை ரூ.41 லட்சத்தில் இருந்து தொடக்கம்
சீல் எலக்ட்ரிக் செடான் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: டைனமிக் ரேஞ்ச், பிரீமியம் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபாமன்ஸ்
ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி -களுக்காக Tata Nexon மற்றும் Tata Nexon EV டார்க் எடிஷன் வெளியிடப்பட்டது விலை ரூ.11.45 லட்சத்தில் தொடங்குகிறது
இரண்டு எஸ்யூவி -களும் ஆல் பிளாக் கலர் எக்ஸ்ட்டீரியர் ஷேடு 'டார்க்' பேட்ஜிங் பிளாக் அலாய் வீல்கள் மற்றும் ஆல் பிளாக் கேபின் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.