அடுத்து வருவதுமஹிந்திரா be 09 முன்புறம் left side imageமஹிந்திரா be 09 side view (left)  image
  • + 9படங்கள்

மஹிந்திரா be 09

11 பார்வைகள்share your பார்வைகள்
Rs.45 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : இன்னும் அறிவிக்கப்படவில்லை
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

be 09 சமீபகால மேம்பாடு

மஹிந்திரா XEV 9e -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

முன்பு மஹிந்திரா XUV.e9 என்று அழைக்கப்பட்ட மஹிந்திரா XEV 9e காரின் முதல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

XEV 9e எப்போது வெளியிடப்படும் மற்றும் அதன் விலை என்னவாக இருக்கும் ?

XUV.e8 கான்செப்ட்டின் கூபே பதிப்பு (இது மஹிந்திரா XUV700 -ன் எலக்ட்ரிக் வெர்ஷன்) நவம்பர் 26, 2024 அன்று வெளியிடப்படும். இது ஏப்ரல் 2025 இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 38 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்) .

மஹிந்திரா XEV 9e என்ன வசதிகளைப் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

XEV 9e 3 இன்டெகிரேட்டட் டிஸ்பிளேக்கள் (டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் ஸ்கிரீன் மற்றும் பயணிகள் பக்க டிஸ்பிளே), மல்டி ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

XEV 9e உடன் என்ன இருக்கை ஆப்ஷன்கள் வழங்கப்படும்?

மஹிந்திரா XEV 9e 5 சீட்கள் கொண்ட அமைப்பில் வழங்கப்படும்.

XEV 9e என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்?

சரியான எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட மஹிந்திரா XEV 9e ஐ INGLO கட்டமைப்பு தளத்தில் இதை உருவாக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இது 60 kWh முதல் 80 kWh வரையிலான பேட்டரிகளுக்கு இடமளிக்கும் வகையில் இருக்கும். இது 500 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொடுக்கலாம்.

இந்த கட்டமப்பு தளம் ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படலாம். மஹிந்திராவை பொறுத்தவரையில் இது 175 kW வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். 0-80 சதவிகிதம் சார்ஜிங் நேரம் வெறும் 30 நிமிடங்கள் ஆக மட்டுமே இருக்கும்

XEV 9e எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்?

INGLO கட்டமைப்பு தளம், 5 ஸ்டார் குளோபல் NCAP க்ராஷ் மதிப்பீட்டை மனதில் வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது என்று மஹிந்திரா கூறுகிறது. எவ்வாறாயினும் XEV 9e -ன் க்ராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இதில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற மேம்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தைப் கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

மஹிந்திரா XEV 9e ஆனது வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மஹிந்திரா be 09 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுbe 09Rs.45 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

மஹிந்திரா be 09 கார் செய்திகள்

மஹிந்திரா BE 6: அசத்தலான ஃபன் நிறைந்த கார் !

கடைசியாக ஒரு டிரைவருக்கு தேவையான முக்கிய விஷயங்கள் முதன்மையானதாகவும் மற்ற அனைத்தும் இரண்டாம் நிலையிலும் உள்ள எஸ்...

By Anonymous Feb 11, 2025
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விமர்சனம்: இது ஒரு இயந்திரம் மட...

பழைய ஸ்கார்பியோ -வில் மேம்படுத்த நிறைய விஷயங்கள் இருந்தன. இந்த காரில் அப்படி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை.

By ansh Oct 29, 2024
Mahindra XUV400 விமர்சனம்: ஒரு விவேகமான EV, ஆனால் எல்லாம் சரி...

போதுமான செயல்திறன், வசதிகள், இட வசதி, மற்றும் நிறைவான இதர வசதிகள் உடன் XUV400 உங்கள் குடும்பத்துக்கான தனி வாகனமா...

By ujjawall Nov 25, 2024
Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒர...

மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கேட்டுக் கொண்டி...

By nabeel Aug 30, 2024
Mahindra XUV 3XO: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

ஒரு புதிய பெயர், போல்டான வடிவமைப்பு மற்றும் பல புதிய வசதிகள் இந்த எஸ்யூவி -யை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகின...

By arun Jul 05, 2024

மஹிந்திரா be 09 படங்கள்

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது

மஹிந்திரா be 09 Pre-Launch User Views and Expectations

share your பார்வைகள்
Mentions பிரபலம்
  • All (11)
  • Looks (5)
  • Engine (1)
  • Interior (2)
  • Price (1)
  • Power (2)
  • Experience (1)
  • Exterior (1)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

top எஸ்யூவி Cars

  • சிறந்தது எஸ்யூவி கார்கள்
மஹிந்திரா scorpio n
Rs.13.99 - 24.69 லட்சம்*
view பிப்ரவரி offer
டொயோட்டா ஃபார்ச்சூனர்
Rs.33.78 - 51.94 லட்சம்*
view பிப்ரவரி offer
மஹிந்திரா தார் ராக்ஸ்
Rs.12.99 - 23.09 லட்சம்*
view பிப்ரவரி offer
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
view பிப்ரவரி offer
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
view பிப்ரவரி offer

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Other upcoming கார்கள்

எலக்ட்ரிக்
Rs.80 லட்சம்Estimated
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.40 லட்சம்Estimated
ஏப்ரல் 16, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.46 லட்சம்Estimated
ஏப்ரல் 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.52 லட்சம்Estimated
ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.50 லட்சம்Estimated
ஆகஸ்ட் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக