ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
புதிய எஸ்யூவி -யின் வடிவமைப்பு விவரங்களை கியா வெளியிட்டுள்ளது
கியா -வின் புதிய எஸ்யூவி வடிவமைப்பில் கியா இவி 9 மற்றும் கியா கார்னிவல் ஆகிய கார்களில் இருந்து நிறைய விஷயங்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
புதிய Skoda Kylaq கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கைலாக் -காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 2, 2024 அன்று திறக்கப்படும். அதே நேரத்தில் வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் கார் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27, 2025 முதல் டெலி
New Honda Amaze வெளியாகும ் தேதி மற்றும் கூடுதல் விவரங்கள்
புதிய அமேஸ் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய டேஷ்போர்டு செட்டப்பை கொண்டிருக்கும். பழைய பதிப்பில் இருந்த அதே 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அறிமுகமானது புதிய 2024 Maruti Dzire, வரும் 11 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது
வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் போது 2024 டிசையர் ஆனது புதிய ஸ்விஃப்ட்டி -லிருந்து முற்றிலும் வித்தியாசமாக தோற்றமளிக்கிறது. ஆனால் ஸ்விஃப்ட் காரை போலவே உட்புறம் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் புதிய எஸ்யூவி -வுக்கு டெரா என்று பெயரிட்டுள்ளது: இந்தியாவுக்கு வருமா ?
ஃபோக்ஸ்வேகன் டெரா, MQB A0 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டைகுன் போன்ற 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் -ல் உள்ள நிறைய விஷயங்கள் இ
காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் Citroen Aircross Xplorer எடிஷன் வெளியீடு
ஸ்டாண்டர்ட் லிமிடெட் எடிஷனை நீங்கள் தேர்வு செய்யலாம். அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தி பின் இருக்கைக்கான என்டர்டெயின்மென்ட் பேக்கேஜை தேர்வு செய்யலாம்.
குளோபல் மார்கெட்டுக்கான Suzuki e Vitara கார் அறிமுகம்
சுஸூகி இ விட்டாரா -வில் 49 kWh மற்றும் 61 kWh என்ற இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 550 கி.மீ வரையிலான ரேஞ்சை இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hyundai Verna காரின் இப்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது
ஹூண்டாய் வெர்னாவின் பேஸ்-ஸ்பெக் EX வேரியன்ட் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை.
புதிய Honda Amaze காரின் டீச ர் வெளியாகியுள்ளது
புதிய வடிவமைப்பைத் தவிர புதிய ஜென் ஹோண்டா அமேஸ் புதிய கேபின் செட்டப் மற்றும் மேலும் சில கூடுதல் வசதிகளை கொண்டிருக்கும்.
2024 Maruti Dzire காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்
புதிய தலைமுறை மாருதி டிசையர் 2024 ஸ்விஃப்ட்டின் அதே கேபின் செட்டப்பை கொண்டிருக்கும். ஆனால் தற்போதைய ஜ ென் மாடலை போலவே பெய்ஜ் மற்றும் பிளாக் கேபின் தீம் உடன் வரும்.
Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் டீஸர் வெளியாகியுள்ளது
இரண்டு கார்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. XEV 9e முன்பு XUV e9 என்ற பெயரிலும் BE 6e ஆனது BE.05 என்ற பெயரிலும் முன்பு குறிப்பிடப்பட்டன.
2025 Honda City ஃபேஸ்லிஃப்ட் உலகளவில் வெளியிடப்பட்டது
2025 ஹோண்டா சிட்டியில் டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பழைய மாடலை போலவே உள்ளன.
2024 நவம்பரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
வரும் நவம்பர் மாதம் நெக்ஸானுக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள ஸ்கோடாவின் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரு தி அதன் பிரபலமான செடானின் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்க
Skoda Kylaq காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 சிறப்பான வசதிகள்
பவர்ஃபுல்லான டர்போ-பெட்ரோல் இன்ஜின் முதல் சன்ரூஃப் வர ை ஃபிரான்க்ஸ் மற்றும் டெய்சர் கார்களை விட கைலாக் காரில் கொடுக்கப்படவுள்ள 7 வசதிகளின் விவரங்கள் இங்கே
தீபாவளி ஸ்பெஷல்: தனித்துவமான ஹெட்லைட்களை கொண்ட கார்கள்
மாருதி 800 -ன் செவ்வக வடிவ ஹெட்லைட்கள் முதல் டாடா இண்டிகாவின் டியர்டிராப் - வடிவ ஹெட்லைட்கள ் வரை இந்தியா -வில் இதுவரை வந்த ஆல் ஹெட்லைட்கள் கொண்ட கார்களின் பட்டியல் இங்கே.
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 - 14.40 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.8 - 15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.99.90 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11 - 20.30 லட்சம்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- மாருதி ஸ்விப்ட்Rs.6.49 - 9.59 லட்சம்*