க்யா கார்னிவல் முன்புறம் left side imageக்யா கார்னிவல் பின்புறம் left view image
  • + 2நிறங்கள்
  • + 29படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

க்யா கார்னிவல்

Rs.63.90 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

க்யா கார்னிவல் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்2151 சிசி
பவர்190 பிஹச்பி
torque441Nm
சீட்டிங் கெபாசிட்டி7
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
எரிபொருள்டீசல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

கார்னிவல் சமீபகால மேம்பாடு

2024 கியா கார்னிவல் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

2024 கியா கார்னிவல் இந்தியாவில் வெளியிடப்பட்டது . இது ரூ. 63.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையில் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

2024 கியா கார்னிவல் விலை எவ்வளவு ?

2024 கியா கார்னிவல் ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 63.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.

2024 கியா கார்னிவலில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

கியா கார்னிவல் இந்தியாவில் ஒரே ‘லிமோசின் பிளஸ்’ வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

2024 கியா கார்னிவல் என்ன வசதிகள் உடன் வருகிறது ?

2024 கார்னிவல் இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டச் ஸ்கிரீன் -க்கு ஒன்று மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுக்கு ஒன்று) மற்றும் 11-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது லும்பார் சப்போர்ட் உடன் சப்போர்ட் உடன் 12-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் சீட் மற்றும் 8-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் பயணிகள் இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது. இது வென்டிலேஷன், வெப்பமூட்டும் மற்றும் கால் நீட்டிப்பு சப்போர்ட் உடன் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகள் ரிக்ளைனிங் வசதிகள் உடன் வருகின்றன. இரண்டு சிங்கிள்-பேன் சன்ரூஃப்கள், 3-ஜோன் ஆட்டோ ஏசி, ஒரு பவர்டு டெயில்கேட் மற்றும் 12-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் கியா கார்னிவலை வழங்குகிறது. 

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

இது 193 PS மற்றும் 441 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரு 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இது பிரத்தியேகமாக 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இதில் இல்லை.

2024 கியா கார்னிவல் எவ்வளவு பாதுகாப்பானது?

இந்தியாவில் மீண்டும் வரவிருக்கும் கியா கார்னிவலின் நான்காவது தலைமுறை எந்த NCAP (புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்) அமைப்பாலும் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை. 

இருப்பினும் பாதுகாப்பிற்காக கார்னிவல் 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் TPMS (டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம்) ஆகியவற்றுடன் வருகிறது. ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகளுடன் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பையும் இது கொண்டுள்ளது.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

எக்ஸ்ட்டீரியர் பிளாக் மற்றும் வொயிட் கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இருப்பினும் உட்புறத்தில் ஒரே ஒரு டேன் மற்றும் பிரெளவுன் கேபின் தீம் உடன் வருகிறது.

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் மாருதி இன்விக்டோ போன்ற மாடல்களுக்கு பிரீமியம் மாற்றாக இது இருக்கும். கூடுதலாக இது இருக்கும் டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்ஸஸ் எல்எம் ஆகியவற்றுக்கு மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்

மேலும் படிக்க
க்யா கார்னிவல் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மேல் விற்பனை
கார்னிவல் லிமோசைன் பிளஸ்2151 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 14.85 கேஎம்பிஎல்
Rs.63.90 லட்சம்*view பிப்ரவரி offer

க்யா கார்னிவல் comparison with similar cars

க்யா கார்னிவல்
Rs.63.90 லட்சம்*
நிசான் எக்ஸ்-டிரையல்
Rs.49.92 லட்சம்*
ஆடி க்யூ3
Rs.44.99 - 55.64 லட்சம்*
மினி கூப்பர் கன்ட்ரிமேன்
Rs.48.10 - 49 லட்சம்*
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
Rs.49 லட்சம்*
பிஒய்டி சீலையன் 7
Rs.48.90 - 54.90 லட்சம்*
பிஎன்டபில்யூ எக்ஸ்1
Rs.50.80 - 53.80 லட்சம்*
பிஎன்டபில்யூ ஐ4
Rs.72.50 - 77.50 லட்சம்*
Rating4.773 மதிப்பீடுகள்Rating4.617 மதிப்பீடுகள்Rating4.380 மதிப்பீடுகள்Rating436 மதிப்பீடுகள்Rating4.416 மதிப்பீடுகள்Rating4.73 மதிப்பீடுகள்Rating4.4119 மதிப்பீடுகள்Rating4.253 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine2151 ccEngine1498 ccEngine1984 ccEngine1998 ccEngineNot ApplicableEngineNot ApplicableEngine1499 cc - 1995 ccEngineNot Applicable
Fuel Typeடீசல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்
Power190 பிஹச்பிPower161 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower189.08 பிஹச்பிPower201 பிஹச்பிPower308 - 523 பிஹச்பிPower134.1 - 147.51 பிஹச்பிPower335.25 பிஹச்பி
Mileage14.85 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்Mileage10.14 கேஎம்பிஎல்Mileage14.34 கேஎம்பிஎல்Mileage-Mileage-Mileage20.37 கேஎம்பிஎல்Mileage-
Airbags8Airbags7Airbags6Airbags2Airbags8Airbags11Airbags10Airbags8
Currently Viewingகார்னிவல் vs எக்ஸ்-டிரையல்கார்னிவல் vs க்யூ3கார்னிவல் vs கூப்பர் கன்ட்ரிமேன்கார்னிவல் vs ஐஎக்ஸ்1கார்னிவல் vs சீலையன் 7கார்னிவல் vs எக்ஸ்1கார்னிவல் vs ஐ4
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.1,71,189Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

க்யா கார்னிவல் விமர்சனம்

CarDekho Experts
"இந்த ஒரு MPV முழு குடும்பத்துக்கான காரை எடுத்துச் செல்லவும், மேலும் உங்கள் சந்திப்புகளுக்கு ஏற்ற சிறப்பான காராகவும் செயல்படும்."

க்யா கார்னிவல் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • விசாலமான மற்றும் வசதியான எம்பிவி
  • விஐபி இருக்கைகள் சிறந்த வசதி மற்றும் பல அம்சங்களுடன் வருகின்றன
  • 50 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய மிகப்பெரிய கார்.

க்யா கார்னிவல் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தியாவில் Kia EV6 கார் மீண்டும் ரீகால் செய்யப்பட்டுள்ளது

முன்பை போலவே மென்பொருள் அப்டேட்டுக்காக கியா EV6 இரண்டாவது முறையாக ரீகால் செய்யப்பட்டுள்ளது.

By kartik Feb 20, 2025
பாருங்கள்: Kia Carnival மற்றும் Kia Carnival ஹை-லிமோசின் இடையேயான வேறுபாடுகள் என்ன ?

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் உலகளவில் கார்னிவல் ஹை-லிமோசின் வேரியன்ட் அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அதன் அறிமுகத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.

By dipan Jan 22, 2025
புதிதாக 2024 Kia Carnival காரை வாங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபலம் சுரேஷ் ரெய்னா 2024 கியா கார்னிவலின் முதல் வாடிக்கையாளராக மாறியுள்ளார்.

By shreyash Oct 24, 2024
,2024 கியா கார்னிவல் மற்றும் பழைய கார்னிவல்: இரண்டுக்கும் இடையே உள்ள மாற்றங்கள்

பழைய பதிப்புடன் ஒப்பிடுகையில் புதிய கார்னிவல் மிகவும் நவீன வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம் மற்றும் பல விஷயங்களை கொண்டுள்ளது.

By ansh Oct 04, 2024
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது 2024 Kia Carnival

2023 ஆம் ஆண்டின் மத்தியில் இரண்டாம் தலைமுறை கார்னிவல் மாடல் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. இப்போது கியா கார்னிவல் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் வந்துள்ளது.

By rohit Oct 03, 2024

க்யா கார்னிவல் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (73)
  • Looks (15)
  • Comfort (35)
  • Mileage (12)
  • Engine (3)
  • Interior (12)
  • Space (13)
  • Price (6)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical

க்யா கார்னிவல் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Luxury CARNIVAL ka headroom 😱😱 #autoexpo2025
    1 month ago |
  • Highlights
    3 மாதங்கள் ago | 10 Views
  • Miscellaneous
    3 மாதங்கள் ago |
  • Launch
    3 மாதங்கள் ago |
  • Boot Space
    3 மாதங்கள் ago |
  • Features
    3 மாதங்கள் ago |

க்யா கார்னிவல் நிறங்கள்

க்யா கார்னிவல் படங்கள்

க்யா கார்னிவல் வெளி அமைப்பு

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.11.13 - 20.51 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*
Rs.10.60 - 19.70 லட்சம்*

Popular எம்யூவி cars

  • உபகமிங்
எலக்ட்ரிக்
Rs.70 லட்சம்Estimated
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

DevyaniSharma asked on 16 Nov 2023
Q ) What is the service cost of Kia Carnival?
Goverdhan asked on 13 Dec 2022
Q ) What is the mileage of this car?
Archana asked on 11 Nov 2021
Q ) What will be seating capacity?
Gordon asked on 13 Sep 2021
Q ) Is there Sunroof in Kia Carnival?
Ruwan asked on 14 May 2021
Q ) Lounch I india
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer