கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா

இந்தியாவில் Kia EV6 கார் மீண்டும் ரீகால் செய்யப்பட்டுள்ளது
முன்பை போலவே மென்பொருள் அப்டேட்டுக்காக கியா EV6 இரண்டாவது முறையாக ரீகால் செய்யப்பட்டுள்ளது.

சோதனையின் போது முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Sierra
புதிய டாடா சியரா ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஒரு EV வெர்ஷன் விற்பனைக்கு வரலாம். அதைத் தொடர்ந்து ICE பதிப்பு வெளியிடப்படும்.

சாம்பார் சால்ட் ஏரியில் 0-100 கி.மீ/மணி வேகத்தை எட்டிய அதிவேக காராக MG Cyberster உருவெடுத்துள்ளது
MG சைபர்ஸ்டெர் இந்தியாவில் முதல் ஆல்-எலக்ட்ரிக் 2-டோர் கன்வெர்ட்டிபிள் கார் ஆக இருக்கும். இது மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 50 லட்சத்தில் இருந்த