ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Citroen C5 Aircross: புதிய வேரியன்ட்டுடன் தொடக்க விலையும் குறைக்கப்பட்டது
C5 ஏர்கிராஸ் இப்போது ஃபீல் என்ற புதிய என்ட்ரி லெவல் வ ேரியன்ட்டை ரூ.36.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும்) விலையில் பெறுகிறது.
Citroen C3 Aircross : இது ஆஃப் ரோடுக்கு ஏற்றதாக இருக்குமா?
தார் அல்லது ஸ்கார்பியோ N போன்று இது நிச்சயமாக ஹார்ட்கோர் கிடையாது, ஆனால் C3 ஏர்கிராஸ் சில டிரெயில்களை பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை
Tata Punch : இப்போது அனைத்து இன்ஜின் வேரியன்ட்களிலும் சன்ரூஃப் கிடைக்கும்
சன்ரூஃப் சேர்க்கப்படுவதால் இந்த வேரியன்ட்கள் ரூ.50,000 வரை விலை உயர்வுடன் வருகின்றன.
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்காஸர் அட்வென்ச்சர் எடிஷன்கள் அறிமுகம், விலை ரூ.15.17 லட்சத்திலிருந்து தொடங்குகிறது
இரண்டு கார்களும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப ்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டரிலிருந்து புதிய ‘ரேஞ்சர் காக்கி’ பெயிண்ட் ஆப்ஷனை பெறுகின்றன
Kia Sonet Facelift: இந்தியாவில் முதல் முறையாக கேமராவின் பார்வையில் சிக்கியது
கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் புதிய செல்டோஸிலிருந்து வடிமைப்புக்கான இன்ஸ்பிரேஷனை பெறும் என தெரிகிறது , மேலும் இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்காஸர் அட்வ ென்ச்சர் எடிஷன் கார்களின் முதல் டீசர் வெளியானது
ஹூண்டாய் கிரெட்டா-அல்கஸார் ஆகிய கார்கள் பிளாக் ரூஃப் உடன் ஹூண்டாய் எக்ஸ்டரின் புதிய ரேஞ்சர் காக்கி வண்ண ஆப்ஷனை பெறும் என்பதை டீசர் படங்கள் மற்றும் வீடியோ மூலமாக தெரிய வருகிறது.
Maruti Alto: 45 லட்சத்தை தாண்டி விற்பனையில் சாதனை படைத்தது
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இருக்கும் "ஆல்டோ" பெயர்ப்பலகை மூன்று தலைமுறைகளாக மாற்றத்தை சந்திருக்கிறது.