ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
3.4 நொடிகளில் 100 கி.மீ வேகம், ரூ. 4.57 கோடி விலையில் Lamborghini Urus SE அறிமுகம்
உருஸ் SE காரில் 4-லிட்டர் V8 டர்போ-பெட்ரோல் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இது இன்டெகிரேட்டட் ஆக 800 PS பவரை கொடுக்கிறது. இந்த கார் 3.4 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்ட
ரூ.7.99 லட்சம் விலையில் Citroen Basalt கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இன்று முதல் இந்த காரை ரூ.11,001 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
Tata Curvv EV காரில் உ ள்ள வசதிகளின் முழுமையான விவரங்கள் இங்கே
டாடா கர்வ் EV கார் ஆனது கிரியேட்டிவ், அக்கம்பிளிஸ்டு மற்றும் எம்பவர்டு என்ற 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
Tata Curvv -ன் பவர்டிரெய்ன் மற்றும் கலர் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
டாடா கர்வ் இப்போது, ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு போன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது
Tata Curvv EV காருக்கான முன்பதிவு மற்றும் டெலிவரி விவரங்கள்
கர்வ் EV-க்கான ஆடர்களுக்கான புக்கிங் ஆகஸ்ட் 12 அன்று தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 23 -ம் தேதியன்று டெலிவரியை தொடங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Rs 1.10 கோடி விலையில் இந்தியாவில் மெர்சிடிஸின் GLC 43 Coupe, CLE கேப்ரியோலெட் கார்கள் வெளியாகியுள ்ளன
CLE கேப்ரியோலெட் மெர்சிடிஸ் நிறுவனத்தின் மூன்றாவது ஓப்பன்-டாப் மாடல் ஆகும். மற்றொரு காரான AMG GLC 43 ஆனது GLC வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.
நாளை அறிமுகமாகிறது புதிய Citroen Basalt கார்
பசால்ட் எஸ்யூவி-கூபே இந்தியாவில் நாளை அறிமுகப்படுத்தப்படும். இதன் ஆரம்ப விலை ரூ.8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.