ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஆகஸ்ட் 15 அன்று அறிமுகமாகவுள்ள மஹிந்திரா தார் 5-டோர் கார் புதிதாக 3 ஷேடுகளில் படம் பிடிக்கப்பட்டுள்ளது
தார் 5-டோர் வொயிட், பிளாக் மற்றும் ரெட் எக்ஸ்ட்டீரியர் ஷேடுகளில் இருந்தது. இந்த கலர்கள் அனைத்தும் ஏற்கனவே அதன் 3-டோர் காரில் கிடைக்கின்றன.
ஃபேஸ்லிப்டட் Tata Punch மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காரில் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் யூனிட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது
2025 ஆண்டு சுமார் ரூ. 6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் டாடா பன்ச் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 BYD Atto 3 மற்றும் MG ZS EV: இரண்டு கார்களின் விவரங்கள் விரிவான ஒப்பீடு
BYD எலக்ட்ரிக் எஸ்யூவியில் தேர்வு செய்ய இரண்டு பேட்டரி பேக்ஸ் கிடைக்கும். ஆனால் ZS EV -க்கு ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷன் மட்டுமே உள்ளது, ஆனால் BYD EV -யை விட மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கும்.
2024 யூரோ NCAP கிராஷ் டெஸ்ட்களில் Maruti Suzuki 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது
யூரோ NCAP பாதுகாப்பு முடிவில் புதிய மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டின் பயணிகள் பெட்டி 'நிலையானது' மதிப்பீட்டை பெற்றது.
ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களுக்கு வரியை தள்ளுபடி செய்த உத்தரப் பிரதேசம், இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5 ஆப்ஷன்கள் இதோ
ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களுக்கு RTO வரியை தள்ளுபடி செய்த இந்தியாவின் முதல் மாநிலமாக உ.பி மாறியுள்ளது.
இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள MG Cloud EV கார், 2024 செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
MG EV ஆனது 460 கி.மீ தூரம் வரை செல்லக்கூடியதாக இருக்கும். டாடா நெக்ஸான் EV -க்கு மேலே விற்பனைக் கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.