ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mahindra XUV 3XO AX7 L மற்றும் Volkswagen Taigun Highline: எந்த எஸ்யூவியை வாங்குவது சரியானது?
இவை வெவ்வேறு எஸ்யூவி பிரிவுகளில் இருந்தாலும் கூட இந்த வேரியன்ட்களில் உள்ள இந்த மாடல்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வடிவங்களில் ஒரே மாதிரியாக விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று பணத
இந்தியாவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை Skoda-VW கூட்டணி உற்பத்தி செய்துள்ளது
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா இந்தியாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் 3 லட்சம் யூனிட்கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸ
2026 -ம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவிற்கு வரவுள்ள Kia EV -களின் விவரங்கள்
கியா கொண்டு வர திட்டமிட்டுள்ள மூன்று EV -களில் இரண்டு சர்வதேச மாடல்கள் ஆகும். ஒன்று கேரன்ஸ் MPV -யின் எலக்ட்ரிக் எடிஷனாக இருக்கும்.
கார்களில் உள்ள பிளக்-இன் ஹைப்ரிட் டெக்னாலஜி எப்படி வேலை செய்கிறது என்பதை பாருங்கள்
பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியவை, இவை பெரிய பேட்டரி பேக்கையும் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.
சிட்ரோன் இந்தியா தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக எம்எஸ் தோனியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்த புதிய பார்ட்னர்ஷிப்பின் தொடக்க பிரச்சாரம் வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய ரசிகர்களை கவர்வதில் கவனம் செலுத்தும்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள ்ள Range Rover மற்றும் Range Rover Sport கார்கள், விலை இப்போது ரூ.2.36 கோடி மற்றும் ரூ.1.4 கோடியில் இருந்து தொடங்குகிறது.
பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி LWB காரில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம். மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்கான விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் Suzuki eWX எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது - இதுதான் மாருதி வேகன் R EV காரா ?
eWX கார் முதன்முதலில் 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் புதிய ஜென் ஸ்விஃப்ட்டுடன் கான்செப்ட் வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் BMW 220i M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் ரூ.46.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது
ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்காக வெளிப்புறத்தில் பிளாக்-அவுட் ஸ்டைலிங் டீடெயில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான 220i M ஸ்போர்ட் போன்ற இன்ஜினை பெறுகிறது.
அறிமுகமானது Kia EV3 காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி, இது 600 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
EV3 ஆனது காரானது செல்டோஸ் அளவில் இருக்கும் ஒரு சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். மேலும் இது 81.4 kWh வரை அளவிலான பேட்டரியுடன் வரும்.
ரூ. 9.84 லட்சத்தில ் 2024 Magnite Geza ஸ்பெஷல் எடிஷன் வெளியிடப்பட்டது, CVT -யின் விலை இன்னும் குறைந்துள்ளது
இந்த ஸ்பெஷல் எடிஷன் டர்போ-பெட்ரோல் மற்றும் CVT ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. மேலும் பெரிய டச் ஸ்கிரீன் செட்டப்பையும் கொண்டுள்ளது.
Mahindra XUV 3XO கார் பெற்ற முன்பதிவுகளில் 70 சதவிகிதம் பெட்ரோல் வேரியன்ட்களுக்கானவை ஆகும்
XUV 3XO காருக்கான முன்பதிவு மே 15 அன்று திறக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 50,000 ஆர்டர்களை பெற்றது.
2024 Mercedes-Maybach GLS 600 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது, விலை ரூ. 3.35 கோடியாக நிர்ணயம்
மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யானது இப்போது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 உடன் வருகிறது.
MG Astor காரின் 100 -வது ஆண்டு லிமிடெட் எடிஷனை விரிவான கேலரியில் பாருங்கள்
ஆஸ்டரின் பெரும்பாலான மாற்றங்கள் தோற்றத்துக்காக இருந்தாலும், அதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கிரீன் கலர் தீம் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு தனித்துவமான வசதியாக கருதப்படுகிறது.
Mahindra XUV700 AX5 செலக்ட் வேரியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன, விலை ரூ 16.89 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது
புதிய AX5 செலக்ட் வேரியன்ட்கள் 7 இருக்கைகள் கொண்ட அமைப்பில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் வருகின்றன.