ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2005 ஆம் ஆண்டு முதல் மாருதி ஸ்விப்ட் கார்களின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
மாருதி ஸ்விப்ட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மூன்று ஜெனரேஷன் அப்டேட்களை பெற்றுள்ளது மற்றும் நாட்டின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக இது உள்ளது.
Hyundai Creta CVT மற்றும் Honda Elevate CVT: எது நமக்கான சிறந்த செயல்திறனை வழங்குகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹோண்டா எலிவேட் இரண்டும் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் CVT-யுடன் வருகிறது. ஆக்சலரேஷன் மற்றும் பிரேக்கிங் சோதனைகளில் அவை எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்ப
2024 -ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் வெளிய ாகலாம் என எதிர்பார்க்கப்படும் 10 கார்கள் இவை
இரண்டு கூபே எஸ்யூவி -கள், மூன்று EV -கள் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஆஃப்-ரோடரை வரும் மாதங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
2024 ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 4 கார் கள்
இந்த கோடை காலத்தில் டாடா -வில் ஒரு ஹேட்ச்பேக் மற்றும் நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட்ட டிசையர் ஆகியவை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 BMW 3 சீரிஸ் அப்டேட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்
வெளிப்புற டிசைனில் எந்த ஒரு பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் கேபின் மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் Tata Altroz ரேசர் காரை நீங்கள் ஆஃப்லைனில் முன்பதிவு செய்யலாம்!
டாடா அல்ட்ராஸ் ரேசர் ஆனது வழக்கமான அல்ட்ராஸின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனாக இருக்கும். இது அப்டேட் செய்யப்பட்ட கிரில் மற்றும் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் போன்ற காஸ்மெடிக் அப்டேட்களை பெறும்