- + 7நிறங்கள்
- + 19படங்கள்
- வீடியோஸ்
ஹூண்டாய் டுக்ஸன்
change carஹூண்டாய் டுக்ஸன் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1997 cc - 1999 cc |
பவர் | 153.81 - 183.72 பிஹச்பி |
torque | 192 Nm - 416 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | fwd / 4டபில்யூடி |
mileage | 18 கேஎம்பிஎல் |
- powered முன்புறம் இருக்கைகள்
- ambient lighting
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- சன்ரூப்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
டுக்ஸன் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஹூண்டாய் டுஸான் பாரத் என்சிஏபியால் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. இது 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. ஹூண்டாய் இந்த நவம்பரில் டுஸானின் MY23 மற்றும் MY24 ஆகிய இரண்டு மாடல்களிலும் ரூ.85,000 மொத்த பலன்கள் வழங்குகிறது
விலை: ஹூண்டாய் டுஸானின் வில ரூ. 29.02 லட்சம் முதல் ரூ. 35.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.
வேரியன்ட்கள்: இது இரண்டு பரந்த வேரியன்ட்களில் கிடைக்கிறது: பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர்.
கலர் ஆப்ஷன்கள்: வாடிக்கையாளர்கள் இதை 5 மோனோடோன்கள் மற்றும் இரண்டு டூயல்-டோன் ஷேடுகளில் வாங்கலாம்: அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், அமேசான் கிரே, ஸ்டாரி நைட், ஃபியரி ரெட், அபிஸ் பிளாக் ரூஃப் உடன் கூடிய அட்லஸ் ஒயிட் மற்றும் அபிஸ் பிளாக் ரூஃப் உடன் ஃபியரி ரெட்.
சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வருகிறது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: டுஸான் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது: 2-லிட்டர் டீசல் (186 PS/416 Nm) மற்றும் 2-லிட்டர் பெட்ரோல் யூனிட் (156 PS/192 Nm). இரண்டு யூனிட்களும் டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், டீசலுடன் 8-ஸ்பீடு யூனிட் மற்றும் பெட்ரோலுடன் 6-ஸ்பீடு ஆகியவற்றைப் பெறுகின்றன. டாப்-எண்ட் டீசல் இன்ஜின்கள் ஆல்-வீல்-டிரைவ் ட்ரெய்னுடன் (AWD) மட்டுமே கிடைக்கும்.
வசதிகள்: 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை டுஸானில் உள்ள வசதிகளாகும். இது பின்புற வென்ட்கள், சூடான மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் கொண்ட ஆட்டோமெட்டிக் ஏசியுடன் வருகிறது.
பாதுகாப்பு: 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் மேம்பட்ட டிரைவர்-உதவி அமைப்புகள் (ADAS) ஆகியவை உள்ளன. ADAS தொழில்நுட்பத்தில் பிளைண்ட்-ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் கொலிஷன் அவாய்டன்ஸ், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
போட்டியாளர்கள்: ஹூண்டாய் டுஸான் ஆனது ஜீப் காம்பஸ், சிட்ரோன் சி5 ஏர்கிராஸ், மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மேல் விற்பனை டுக்ஸன் பிளாட்டினம் ஏடி(பேஸ் மாடல்)1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.29.02 லட்சம்* | ||
டுக்ஸன் சிக்னேச்சர்1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.31.52 லட்சம்* | ||
டுக்ஸன் பிளாட்டினம் டீசல் ஏடி1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.31.55 லட்சம்* | ||
டுக்ஸன் சிக்னேச்சர் ஏடி dt1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.31.67 லட்சம்* | ||
டுக்ஸன் சிக்னேச்சர் டீசல்1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.34.25 லட்சம்* | ||
டுக்ஸன் சிக்னேச்சர் டீசல் ஏடி dt1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.34.40 லட்சம்* | ||