ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
அறிமுகத்திற்கு முன்னரே வெளியான புதிய Maruti Swift காரின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள்
LED லைட்ஸ், அலாய் வீல்கள் மற்றும் புதிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பார்க்கும் போது இது டாப்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என தெரிகின்றது.
இந்தியாவில் 2024 BMW M4 Competition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.1.53 கோடியாக நிர் ணயம்
அப்டேட் உடன் ஸ்போர்ட்ஸ் கூபே புதுப்பிக்கப்பட்ட கேபினை பெறுகிறது. பவர் 530 PS வரை அதிகரித்துள்ளது.
Skoda Slavia மற்றும் Kushaq ஆகியவை இரண்டு கார்களும் இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர ்பேக்குகளுடன் வருகின்றன.
ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவற்றின் பேஸ்-ஸ்பெக் ஆக்டிவ் மற்றும் மிட்-ஸ்பெக் ஆம்பிஷன் வேரியன்ட்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய Maruti Swift இந்தியாவில் வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது
புதிய ம ாருதி ஸ்விஃப்ட் மே 9 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் ரூ.11,000 -க்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
Mahindra XUV 3XO மற்றும் Tata Nexon: விவரங்கள் ஒப்பீடு
மஹிந்திரா XUV300 -க்கு ஒரு புதிய பெயரையும் அப்டேட்டையும் கொடுத்துள்ளது. ஆனால் இந்த பிரிவில் முதலிடத்துக்கு வர முடியுமா ?
Mahindra XUV300 மற்றும் Mahindra XUV3OO: இரண்டுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்னவென்று தெரியுமா ?
புதுப்பிக்கப்பட்ட XUV300 ஆனது ஒரு புதிய பெயரை மட்டுமின்றி முன்பை விட அளவில் மிகவும் பெரிய அளவில் வருகிறது; இது முழுவதும் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங்குடன ் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது
மஹிந்திர ா XUV 3XO வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்களின் விவரம்
புதிய மஞ்சள் கலர் அல்லது டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனை நீங்கள் வாங்க விரும்பினால் அது டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.
Mahindra XUV 3XO காரின் ஒவ்வொரு வேரியன்ட்டிலும் கிடைக்கும் வசதிகளின் விவரங்கள் இங்கே
இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 7.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றது. மஹிந்திரா 3XO 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களையும் பெறுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XUV 3XO கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.7.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
புதிய வடிவமைப்பு மற்றும் வசதிகளை தவிர XUV 3XO இந்த பிரிவில் முதல் முறையாக பனோரமிக் சன்ரூஃப் உடன் வருகின்றது.
புதிய Toyota Rumion மிட்-ஸ்பெக் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் அறிமுகம், விலை ரூ.13 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
ரூமியான் CNG வேரியன்ட்டுக்கான முன்பதிவுகளை டொயோட்டா மீண்டும் தொடங்கியுள்ளது.
Gurkha 5-door காரின் விவரங்களை இந்த படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்
கூர்க்கா 5-டோர் மாற்றியமைக்கப்பட்ட புதிய கேபின், கூடுதலான டோர்கள், கூடுதல் வசதிகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் ஆகியவற்றுடன் வருகின்றது.
அறிமுகமானது Force Gurkha 5-டோர், மே மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது
கூர்க்கா 5-டோர் காரில் கூடுதலாக இரண்டு டோர்கள் மட்டுமல்ல கூடுதலாக புதிய வசதிகளும் உள்ளன. அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜினுடன் இந்த கார் வருகின்றது.
Kia Sonet காரின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி 4 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளது, சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன
63 சதவீத வாடிக்கையாளர்கள் சப்-4எம் எஸ்யூவி -யின் பெட்ரோல் பவர்டிரெய்னை தேர்ந்தெடுத்ததாக கியா தெரிவித்துள்ளது.
Hyundai Creta EV 2025 ஆண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதற்கான காரணங்கள் இங்கே
ஹூண்டாய் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கான தனது விலை குறைவான எலக்ட்ரிக் எஸ்யூவியின் தொடர் உற்பத்தியைத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
Lamborghini Urus SE : 800 PS பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் எஸ்யூவியாக இருக்கும்
29.5 kWh பேட்டரி பேக் ம ற்றும் 4-லிட்டர் V8 இன்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும் லம்போர்கினி உரூஸ் SE வெறும் 3.4 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்
சமீபத்திய கார்கள்
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
- மெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஏஎம்ஜி ஜி 63Rs.3.60 சிஆர்*
- டொயோட்டா டெய்சர் வி டர்போ ஏடி festive எடிஷன்Rs.13.08 லட்சம்*
- ஜீப் meridian longitude பிளஸ் 4x2 ஏடிRs.30.49 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்