சைரோஸ் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்றவற்றுடன் போட்டியிடும். மேலும் சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சைரோஸ்ஆனது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் கிடைக்கும்
ஜனவரி 3, 2025 அன்று சைரோஸிற்கான ஆர்டர் புத்தகங்கள் திறக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் விலை விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.