ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா எலிகன்ஸ் எடிஷன்கள் அறிமுகம்… விலை ரூ. 18.31 லட்சத்தில் இருந்து தொடக்கம்
புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய இரண்டும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
2031-ம் ஆண்டுக்குளாக 5 புதிய ICE மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிடும் மாருதி நிறுவனம்
ஐந்து புதிய மாடல்களை பொறுத்தவரையில், இரண்டு ஹேட்ச்பேக்குகள் மற்றும் எஸ்யூவி -கள் மற்றும் நடுத்தர அளவிலான MPV ஆகியவற்றின் கலவையாக இருக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
டெஸ்லா எப்போது இந்தியாவுக்கு வரும், எது முதல் மாடலாக இருக்கும் ?... இதுவரை தெரிந்த விவரங்கள் இங்கே
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் EV -யை தயாரிப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கே உற்பத ்தி ஆலையை அமைக்கலாம்.
மாருதி eVX எலக்ட்ரிக ் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் தென்பட்டுள்ளது … இந்த முறை சார்ஜ் செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் மாருதியின் முதல் ஆல் எலக்ட்ரிக் காரான மாருதி eVX, 2025 -ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XUV.e9 மற்றும் மஹிந்திரா XUV.e8 ஆகிய கார்கள் ஒரே மாதியான கேபினை பகிர்ந்து கொள்கின்றன
எலக்ட்ரிக் XUV700 -ன் கூபே ஸ்டைல் வெர்ஷன் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இப்போது அதன் கேபினை பற்றிய ஒரு பார்வை கிடைத்தது.
ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி கியா EV6 காரை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ?
கியா EV6 பேட்டரி பேக் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி வெறும் 20 நிமிடங்களில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடிகிறது.
சோதனையின்போது Tata Curvv மீண்டும் ஒருமுறை படம்பிடிக்கப்பட்டுள்ளது
டாடா கர்வ்வ் கான்செப்ட்டில் காட்டப்பட்டுள்ள அதே ஆங்குலர் LED டெயில்லைட்கள் மற்றும் பெரிய டெயில்கேட் வடிவமைப்பை பெறுகிறது.
இந்தியாவில் 2026 -ம் ஆண்டுக்குள் மூன்றாவது உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டும் டொயோட்டா நிறுவனம்
சுமார் 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஆலை கர்நாடகாவில் அமைக்கப்படவுள்ளது.
ஷோரூம்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் மாற்றம் செய்யும் ஹூண்டாய்.... மேலும் சிறப்பு உபகரணங்களையும் அறிமுகப்படுத்துகிறது
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ‘சமர்த்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனம் ஒரு வார காலத்துக்கு நாடு தழுவிய குளிர்கால சர்வீஸ் முகாமை நடத்தவுள்ள து
சர்வீஸ் முகாம் நவம்பர் 20 முதல் நவம்பர் 26 வரை நடத்தப்படும், மேலும் வாடிக்கையாளர்கள் ஸ்பேர் பார்ட்கள், பாகங்கள் ஆகியவற்றில் சலுகைகள் மற்றும் சில பலன்களை பெறலாம்.