ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Maruti Swift: Zxi வேரியன்ட் கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததா?
புதிய ஸ்விஃப்ட் காரில் த ேர்வுசெய்ய 5 வேரியன்ட்கள் உள்ளன: Lxi, Vxi, Vxi (O), Zxi மற்றும் Zxi பிளஸ். இவற்றில் ஒன்று மட்டுமே உங்கள் அனைத்து தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.
இன்டீரியர் விவரங்களுடன் வெளியானது 2024 Nissan X-Trail காரின் டீஸர், பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகிய வசதிகள் இருப்பது உறுதியாகியுள்ளது
சமீபத்தில் வெளியான டீஸர் ஃபிளாக்ஷிப் நிஸான் எஸ்யூவியில் ஆல் பிளாக் கேபின் தீம் இருப்பதை காட்டுகிறது. மேலும் இது இந்தியாவில் 3-வரிசை அமைப்பில் வழங்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
ஆகஸ்ட் 15 அன்று அறிமுகமாகவுள்ள மஹிந்திரா தார் 5-டோர் கார் புதிதாக 3 ஷேடுகளில் படம் பிடிக்கப்பட்டுள்ளது
தார் 5-டோர் வொயிட், பிளாக் மற்றும் ரெட் எக்ஸ்ட்டீரியர் ஷேடுகளில் இருந்தது. இந்த கலர்கள் அனைத்தும் ஏற்கனவே அதன் 3-டோர் காரில் கிடைக்கின்றன.
ஃபேஸ்லிப்டட் Tata Punch மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காரில் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் யூனிட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது
2025 ஆண்டு சுமார் ரூ. 6 லட்சம் (எக்ஸ்-ஷோரூ ம்) விலையில் டாடா பன்ச் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 BYD Atto 3 மற்றும் MG ZS EV: இரண்டு கார்களின் விவரங்கள் விரிவான ஒப்பீடு
BYD எலக்ட்ரிக் எஸ்யூவியில் தேர்வு செய்ய இரண்டு பேட்டரி பேக்ஸ் கிடைக்கும். ஆனால் ZS EV -க்கு ஒரே ஒரு பேட்ட ரி ஆப்ஷன் மட்டுமே உள்ளது, ஆனால் BYD EV -யை விட மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கும்.
2024 யூரோ NCAP கிராஷ் டெஸ்ட்களில் Maruti Suzuki 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது
யூரோ NCAP பாதுகாப்பு முடிவில் புதிய மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டின் ப யணிகள் பெட்டி 'நிலையானது' மதிப்பீட்டை பெற்றது.
ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களுக்கு வரியை தள்ளுபடி செய்த உத்தரப் பிரதேசம், இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5 ஆப்ஷன்கள் இதோ
ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களுக்கு RTO வரியை தள்ளுபடி செய்த இந்தியாவின் முதல் மாநிலமாக உ.பி மாறியுள்ளது.
இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள MG Cloud EV கார், 2024 செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
MG EV ஆனது 460 கி.மீ தூரம் வரை செல்லக்கூடியதாக இருக்கும். டாடா நெக்ஸான் EV -க்கு மேலே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வசதிகள் பற்றிய கூடுதல் தகவல்களுடன் Tata Curvv EV காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது!
புதிய நெக்ஸானிலிருந்து ட்ரைவரின் டிஸ்ப்ளே, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ரோட்டரி டிரைவ் மோட் செலக்டர் உள்ளிட்ட சில அம்சங்களை கர்வ் பெறக்கூடும் என்பதை இந்த புதிய டீஸர் உறுத ிப்படுத்துகிறது.
Mahindra XUV700 AX7 மற்றும் AX7 L ஆகியவற்றின் விலை ரூ.2.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது
XUV700 -இன் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த விலைக் குறைப்பு நவம்பர் 10, 2024 வரை செல்லுபடியாகும்
Mercedes-Benz இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது
மெர்சிடிஸ் பென்ஸ் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் EQA எலக்ட்ரிக் எஸ்யூவியில் தொ டங்கி ஆறு கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சிறிய பேட்டரி பேக் ஆப்ஷனுடன் BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, விலை ரூ. 24.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
புதிய பேஸ்-ஸ்பெக் டைனமிக் வேரியன்ட் மற்றும் சிறிய பேட்டரி பேக் ஆப்ஷன் ஆகியவற்றால் எலக்ட்ரிக் எஸ்யூவியானது ரூ.9 லட்சம் விலை குறைவாக கிடைக்கிறது.