ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Exter -விட சிறப்பாக இருக்க Tata Punch ஃபேஸ்லிஃப்ட்டில் இருக்க வேண்டிய 5 விஷயங்கள்
இந்த பிரிவ ில் சிறந்த வசதிகள் கொண்ட மாடலாக இருக்க பன்ச் EV -லிருந்து சில வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கடன் வாங்க வேண்டியிருக்கும்.
2025 ஆண்டில் Kia Carens EV இந்தியாவிற்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
400 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண் டதாக இருக்கும்.இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது இது மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் MPV ஆக இருக்கலாம்.
EV பேட ்டரிக்கான உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் ஹூண்டாய்-கியா, எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது
EV பேட்டரிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது அவற்றின் தயாரிப்பு செலவுகள் குறையும். இது எலக்ட்ரிக் வாகனங்களை மிகவும் குறைவான விலையில் கிடைக்க உதவி செய்யும்.
முதல் முறையாக மாருதியை முந்திய டாடா 2024 மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியவில் டாடா பன்ச் முதலிடம்
அதே சமயம் ஹூண்டாய் கிரெட்டா 2024 மார்ச் -ல் மாருதி கார்களை முந்தி இரண்டாவது சிறந்த விற்பனையான காராக இடம் பிடித்தது.