ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
அறிமுகமானது Kia Carens X-Line: விலை ரூ 18.95 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
இந்த X-Line டிரிம் மூலமாக கேரன்ஸ் இப்போது செல்டோஸ் மற ்றும் சோனெட்கார்களை போல மேட் கிரே எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷனை பெறுகிறது.
2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான 7 கார்கள்
புதிய மாடல்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்களைத் தவிர, ரெனால்ட், ஸ்கோடா, MG, ஜீப், ஆடி மற்றும் BMW ஆகியவற்றின் சில எடிஷன் வெளியீடுகளும் நடந்தன .
2026 ஆம் ஆண்டுக்கு ள்ளாக இந்தியாவில் புதிய எஸ்யூவி -யை கொண்டு வர திட்டமிடும் டொயோட்டா நிறுவனம்... மஹிந்திரா XUV700 க்கு போட்டியாக அறிமுகமாகுமா ?
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் ஹைரைடர் காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் ஹைகிராஸ் MPV -க்கு இடையே ஏதாவது ஒரு காரை கொண்டு வர விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு ஆண்டை நிறைவு செய்த Tata Tiago EV: ஒரு சிறிய பார்வை
இந்தியாவில் உள்ள ஒரே என்ட்ரி-லெவல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் -கான டியாகோ EV விலை குறைவாக இருப்பதால் அது நிச்சயமாக நமது நாட்டில் EV கார்களை வாங்குவதை ஊக்குவித்துள்ளது என்றே கூறலாம்.
2023 டாடா நெக்ஸான் கிரியேட்டிவ் vs டாடா நெக்ஸான் கிரியேட்டிவ் பிளஸ்: வேரியன்ட்கள் ஒப்பீடு
நெக்ஸான் கிரியேட்டிவ், டாடா எஸ்யூவியுடன் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கான என்ட்ரி நிலை வேரியன்ட் ஆகும்.
சோதனை செய்யப்படும் போது தென்பட்ட டாடா பன்ச் EV... புத்தம் புதிய விவரங்கள் தெரிய வருகின்றன
சமீபத்திய புகைப்படங்கள் மூலமாக, நெக்ஸானை போலவே பன்ச் EV -ம் புதிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீனை பெற்றுள்ளதாகத் தெரிகிறது
அறிமுகமானது BMW iX1எலக்ட்ரிக் எஸ்யூவி... விலை ரூ.66.90 லட்சமாக நிர்ணயம்
பிஎம்டபிள்யூ iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி 66.4kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது
அக்டோபர் மாதத்தில் விலை உயர்வை பெறப்போகும் 2023 கியா செல்டோஸ் மற்றும் கியா கேரன்ஸ்
இதன் மூலமாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2023 கியா செல்டோஸின் அறிமுக விலை சலுகைகள் முடிவுக்கு வருகின்றன
2023 Hyundai i20 Sportz CVT வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்களில் இங்கே பார்க்கலாம்
அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் i20 காரின் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது
ஒரு வருடத்தை நிறைவு செய்த புதிய Maruti Grand Vitara எஸ்யூவி .. சிறிய மறுபார்வை இங்கே
எஸ்யூவி இப்போது ரூ. 34,000 வரை விலை உயர்ந்துள்ளது மற்றும் கடந்த ஒரு வருடத்தில் ஏற்கனவே மூன்று தடவைகள் ரீகால் செய்யப்பட்டுள்ளது .
புதிய டாடா நெக்ஸானை விட மாருதி பிரெஸ்ஸாவில் கூடுதலாக கிடைக்கும் 5 முக்கிய அம்சங்கள்
டாடா நெக்ஸான் அம்சங்கள் அடிப்படையில் இன்னும் அதிக அம்சங்களைப் பெற்றிருந்தாலும், CNG ஆப்ஷன் போன்ற அதன் நன்மைகளை பிரெஸ்ஸா இன்னும் கொண்டுள்ளது
இந்தியாவில் விற்பனையாகும் இந்த 7 கார்களில் வாங்கும் போதே டேஷ்கேமரா கிடைக்கும்
ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் ஹூண்டாய் வென்யூ என் லைன் தவிர, மற்ற மாடல்களின் சிறப்பு பதிப்பு வேரியன்ட்களுடன் டேஷ்கேமரா வழங்கப்படுகிறது.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் vs மாருதி கிராண்ட் விட்டாரா சிக்மா: விலை குறைவான காம்பாக்ட் எஸ்யூவி -கள் ஒப்பீடு
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இப்போது மிகவும் விலை குறைவாக உள்ள சிறிய எஸ்யூவி ஆகும், ஆனால் இதற்கு அடுத்ததாக உள்ள பிரிவு போட்டியாளரான மாருதி கிராண்ட் வி ட்டாரா சிக்மாவுடன் இது எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என்பதை இங
சென்னையில் ஒரே நாளில் 200 -க்கும் மேற்பட்ட Honda Elevate SUV டெலிவரிகள்... அசத்திய ஹோண்டா நிறுவனம்
எலிவேட்டின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்ஷோரூம் டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக கேமராவில் சிக்கிய Kia Sonet Facelift இன்டீரியர்
சோனெட் ஃபேஸ்லிஃப்ட் 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கார்கள்
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- Marut ஐ DzireRs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
- மெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஏஎம்ஜி ஜி 63Rs.3.60 சிஆர்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்