ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
முடிவுக்கு வருகின்றதா டோல் பிளாசாக்களின் காலம் !... செயற்கைக்கோள் தரவின் அடிப்படையில் சாலை கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வருகின்றதா ?
டோல் பிளாசாக்களில் நீண்ட வரிசை ஏற்படுவதை குறைக்க ஃபாஸ்டாக் போதுமான பலனளிக்கவில்லை என்பதால் நிதின் கட்கரி அடுத்த கட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம் என நினைக்கிறார்.
Kia Seltos மற்றும் Sonet கார்களின் விலை ரூ.65000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
விலை உயர்வுடன் சோனெட் இப்போது புதிய வேரியன்ட்களை பெறுகிறது. செல்டோஸ் இப்போது மிகவும் குறைவான விலையில் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களை பெறுகிறது.
புதிய Kia Sonet HTE (O) மற்றும் HTK (O) வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, விலை இப்போது ரூ 8.19 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது
இந்த புதிய வேரியன்ட்களால் கியா சோனெட் காரில் சன்ரூஃப் இன்னும் எளிதாக அணுகக்கூடியதாகிறது.
விலை குறைவான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களுடன் 2024 Kia Seltos அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
செல்டோஸிற்கான வசதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. லோவர் வேரியன்ட்கள் இப்போது அதிக வசதிகள் மற்றும் கலர் ஆப்ஷன்களை பெறுகின்றன.
Honda Elevate, City மற்றும் Amaze விலை உயர்த்தப்பட்டுள்ளது, மற்றும் இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்
ஹோண்டா எலிவேட் மிக அதிகமாக விலை உயர்ந்துள்ளது. ஆனால் கூடுதலாக சில வசதிகளையும் பெறு கிறது.
Toyota Taisor காரின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது
மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவரின் டொயோட்டா-பேட்ஜ் பதிப்பு ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சோதனையின் போது மீண்டும் தென்பட்டுள்ள Tata Curvv 2024.. இந்த வருடத்தின் இன் இரண்டாம் பாதியில் அறிமுகமாகவுள்ளது
டாடா கர்வ்வ் கார்ன் ICE பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களிலும் கிடைக்கும்.
இந்த ஏப்ரலில் Toyota Kia Honda மற்றும் பிற கார்களின் விலை உயரவுள்ளது
அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவை விலை மாற்றத்துக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
Tata Nexon EV Fearless Plus Long Range மற்றும் Mahindra XUV400 EL Pro: எந்த EV -யை வாங்குவது சிறந்தது?
கிட்டத்தட்ட ஒரே விலையில் இந்த இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவிகளும் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் உட்பட பெரும்பாலான விஷயங்களில் ஒரே போல உள்ளது.