ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ்

Rs.45 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : ஜூலை 16, 2025

ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் இன் முக்கிய அம்சங்கள்

engine1984 cc
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
fuelபெட்ரோல்

ஆக்டிவா ஆர்எஸ் சமீபகால மேம்பாடு

Skoda Octavia vRS -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஆக்டேவியா vRS ஆனது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வின் மூலமாக அறிமுகமானது.

Skoda Octavia vRS இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?

2025 ஜூலை -க்குள் ஸ்கோடா ஆக்டேவியா vRS ஐ அறிமுகப்படுத்தும்.

Skoda Octavia vRS -ன் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

ஸ்கோடா விலை ரூ.45 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

Skoda Octavia vRS என்ன வசதிகளை கொண்டிருக்கும் ? 

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 13-இன்ச் டச் ஸ்கிரீன், 10-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட்ஸ், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஹீட்டட் மற்றும் வென்டிலேஷன் கூடிய எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் 2025 ஆக்டேவியா vRS-ல் உள்ளன. 

புதிய Skoda Octavia vRS காரில் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் கிடைக்கிறது?

இது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 265 PS மற்றும் 370 Nm ஐ உருவாக்குகிறது, மேலும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) இணைக்கப்பட்டுள்ளது. இது வெறும் 6.4 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. அதே நேரத்தில் அதிகபட்ச வேகம் எலக்ட்ரானிக் மோடில் 250 கி.மீ வரை மட்டுமே செல்லும் வகையில் கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது.

2025 Skoda Octavia ஆக்டேவியா vRS எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.

2025 Skoda Octavia vRS க்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமா?

ஆக்டேவியா vRS நீண்ட காலமாக ஸ்போர்ட்டி பெர்ஃபாமன்ஸ் மற்றும் கையாளுதலுக்காக அறியப்படுகிறது. நீங்கள் ரூ.50 லட்சத்தில் செயல்திறன் செடானை தேடுவதில் ஆர்வமுள்ளவராக இருந்தால், ஆக்டேவியா vRS காத்திருப்புக்கு மதிப்புள்ளது.

இதற்கான மாற்று கார்கள் என்ன?

ஸ்கோடா ஆக்டேவியா vRS -க்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை.

ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுஎஸ்டிடி1984 cc, மேனுவல், பெட்ரோல்Rs.45 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் கார் செய்திகள்

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்கள்

கார் ஆர்வலர்களிடையே மிகப் பிரபலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தது. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக

By Anonymous Jan 21, 2025
இந்தியாவில் புதிய தலைமுறை Skoda Kodiaq வெளியிடப்பட்டுள்ளது

புதிய கோடியாக் வெளிப்புறத்தில் ஒரு வழக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளது. ஆனால் உட்புறத்தில் ஏராளமான டெக்னாலஜியுடன் புத்தம் புதிய டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது .

By dipan Jan 17, 2025
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் அறிமுகமானது Skoda Octavia vRS

புதிய ஆக்டேவியா vRS காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 265 PS பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. இது இந்த செடானின் மிக சக்திவாய்ந்த வெர்ஷன் ஆகும்.

By shreyash Jan 17, 2025
சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Skoda Octavia ஃபேஸ்லிப்ட் கார்… 265 PS அவுட்புட் உடன் RS வேரியட்ன்டை விட சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது

புதுப்பிக்கப்பட்ட ஆக்டேவியா -வின் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் ஆகியவற்றில் சில மாற்றங்கள் இருக்கின்றன. முன்பை விட மேலும் ஷார்ப்பாக தெரிகிறது

By ansh Feb 15, 2024
Skoda Octavia ஃபேஸ்லிஃப்ட் காரின் டீஸர் ஸ்கெட்ச் படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன

ரெகுலர் ஆக்டேவியா இந்தியாவை நோக்கி வருவதைப் போல தெரியவில்லை என்றாலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஸ்போர்ட்டியர் விஆர்எஸ் வெர்ஷன் இங்கே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

By rohit Feb 07, 2024

ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் வீடியோக்கள்

  • Skoda Octavia RS ki ghar wapasi! #autoexpo2025
    18 days ago |

ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் நிறங்கள்

ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் படங்கள்

ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் Pre-Launch User Views and Expectations

Mentions பிரபலம்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் Questions & answers

ImranKhan asked on 22 Jan 2025
Q ) Does the Skoda Octavia vRS have an adaptive cruise control system?
NatashaThakur asked on 20 Jan 2025
Q ) What is the top speed of the Skoda Octavia vRS?
arunkumarreddy asked on 7 Apr 2023
Q ) When does 2023 skoda superb gets launched
Kanishk asked on 22 Jan 2023
Q ) What is the seating capacity of Skoda Octavia RS iV?

போக்கு ஸ்கோடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Other upcoming கார்கள்

Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
பேஸ்லிப்ட்
Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
எலக்ட்ரிக்
Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.52 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு