ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2024 -ல் வெளிவரவுள்ள 3 புதிய மாருதி கார்கள் உங்கள் பார்வைக்கு
2024 -ம் ஆண்டில், மாருதி இரண்டு புதிய தலைமுறை மாடல்களை அறிமுகப்படுத்தும், மற்றும் அந்நிறுவன த்தின் முதல் EV -யையும் வெளியிடும்.
Kia Sonet ஃபேஸ்லிஃப்டை இப்போது முன்பதிவு செய்தால், ஜனவரி 2024 -ல் காரை பெறலாம்!
K-கோடு மூலம் டிசம்பர் 20 அன்று புதிய சோனெட் காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியில் முன்னுரிம ை வழங்கப்படும்.
Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு தொடக்கம்.. டெலிவரி விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சோனெட்டிற்கான டெலிவரிகள் ஜனவரி 2024 -ல் தொடங்கும், மேலும் கியா K-கோடு மூலம் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு டெலிவரியில் முன்னுரிமை கிடைக்கும்.
மஹிந்திரா நிறுவனம் புதிய தார் 5-டோர் காருக்கு "ஆர்மடா" உள்பட 7 பெயர்களை பதிவு செய்துள்ளது
இவற்றில் சில பெயர்கள் தார் சிறப்பு பதிப்புகளுக்கு பயன்படுத்தப்படலாம். அல்லது வேரியன்ட்களுக்கு (டாடா போன்று) புதிய பெயரிடும் உத்தியை மஹிந்திரா பின்பற்றலாம்.
Kia Sonet ஃபேஸ்லிப்ட் X-Line வேரியன்ட்டின் மிரட்டலான தன்மையைக் காட்டும் 7 படங்கள்
புதிய கியா செல்டோஸ் X-லைன் வேரியன்டிலிருந்து கேபின் மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கான கிரீன் நிற டச்களுடன் ஸ்டைலிங் மற்றும் வடிவமைப்புக்கான உத்வேகத்தைப் பெற்றுள்ளது.
2024 ஆண்டில் வெளியா கவுள்ள 7 புதிய டாடா கார்கள்
2024 ஆம் ஆண்டில், டாடா குறைந்தபட்சம் மூன்று புதிய மின்சார எஸ்யூவி -களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் 2024 -ம் ஆண்டு 3 புதிய கியா கார்கள் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கியா 2023 -ல் ஒரு காரை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்தது, 2024 -ல் இந்தியாவில் சில ஃபிளாக்ஷிப் கார்களுடன் பெரிய அளவிலான வெளியீடுகளுக்கு தயாராக உள்ளது.
7 படங்களில் புதிய Kia Sonet காரின் HTX+ வேரியன்ட்டை விரிவாக பாருங்கள்
HTX+ ஆனது Kia Sonet -ன் டெக் (HT) வரிசையின் கீழ் ஃபுல்லி லோடட் வேரியன்ட் மற்றும் GT லைன் மற்றும் X-லைன் டிரிம்களில் இருந்து தனித்து தெரிவதற்காக வெளிப்புறத்தில் சில ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றுள்ளது.