பிஎம்வி eas இ முன்புறம் left side imageபிஎம்வி eas இ side view (left)  image
  • + 5நிறங்கள்
  • + 21படங்கள்

பிஎம்வி eas e

Rs.4.79 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

பிஎம்வி eas e இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்160 km
பவர்13.41 பிஹச்பி
பேட்டரி திறன்10 kwh
பூட் ஸ்பேஸ்30 Litres
சீட்டிங் கெபாசிட்டி2
no. of ஏர்பேக்குகள்1
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

eas e சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: PMV எலக்ட்ரிக் இந்தியாவில் EaS-E எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் இது சுமார் 6,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இரண்டு இருக்கைகள் கொண்ட EV மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் கார் ஆக உள்ளது.

விலை: இதன் ஆரம்ப விலை ரூ.4.79 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: நகரத்தை மையமாகக் கொண்ட இந்த EV ஆனது 13.6PS மற்றும் 50Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட சிறிய 48-வோல்ட் பேட்டரியை பெறுகிறது. இந்த செட்டப்பில் இது 120 கி.மீ, 160 கி.மீ மற்றும் 200 கி.மீ என 3 ரேஞ்ச் புள்ளிவிவரங்களுடன் வருகிறது. மேலும் இது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லும்.

சார்ஜ்: வழக்கமான வால் சார்ஜர் மூலம் இதன் பேட்டரியை நான்கு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்ய முடியும்.

வசதிகள்: சப்-3 மீட்டர் EV ஆனது புளூடூத்-பவர்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கீலெஸ் என்ட்ரி, ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்கள் மற்றும் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டோர் லாக்/அன்லாக், ஜன்னல்கள் மற்றும் ஏசி ஆகியவற்றிற்கான ரிமோட் வாகன ஃபங்ஷன்களை கொண்டுள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக இது பயணிகளுக்கு சீட் பெல்ட்கள், ஒரு டிரைவர் ஏர்பேக், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்: PMV EaS-E க்கு அதன் விலையை கருத்தில் கொண்டு பார்க்கையில் இதற்கு நேரடி போட்டி இல்லை. ஆனால் இது நகரத்தை மையமாகக் கொண்ட காரான எம்ஜி காமெட் இவி -க்கு மாற்றாக இருக்கும். 

மேலும் படிக்க
பிஎம்வி eas e brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மேல் விற்பனை
eas இ எலக்ட்ரிக்10 kwh, 160 km, 13.41 பிஹச்பி
Rs.4.79 லட்சம்*view பிப்ரவரி offer

பிஎம்வி eas e comparison with similar cars

பிஎம்வி eas இ
Rs.4.79 லட்சம்*
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் ஆர்3
Rs.4.50 லட்சம்*
ரெனால்ட் க்விட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
மாருதி வாகன் ஆர்
Rs.5.64 - 7.47 லட்சம்*
மாருதி இகோ
Rs.5.44 - 6.70 லட்சம்*
மாருதி இகோ கார்கோ
Rs.5.42 - 6.74 லட்சம்*
மாருதி ஆல்டோ 800 டூர்
Rs.4.80 லட்சம்*
மாருதி சூப்பர் கேரி
Rs.5.25 - 6.41 லட்சம்*
Rating4.531 மதிப்பீடுகள்Rating3.616 மதிப்பீடுகள்Rating4.3868 மதிப்பீடுகள்Rating4.4427 மதிப்பீடுகள்Rating4.3286 மதிப்பீடுகள்Rating4.513 மதிப்பீடுகள்Rating4.350 மதிப்பீடுகள்Rating4.419 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Battery Capacity10 kWhBattery Capacity30 kWhBattery CapacityNot ApplicableBattery CapacityNot ApplicableBattery CapacityNot ApplicableBattery CapacityNot ApplicableBattery CapacityNot ApplicableBattery CapacityNot Applicable
Range160 kmRange200 kmRangeNot ApplicableRangeNot ApplicableRangeNot ApplicableRangeNot ApplicableRangeNot ApplicableRangeNot Applicable
Charging Time-Charging Time3 HCharging TimeNot ApplicableCharging TimeNot ApplicableCharging TimeNot ApplicableCharging TimeNot ApplicableCharging TimeNot ApplicableCharging TimeNot Applicable
Power13.41 பிஹச்பிPower20.11 பிஹச்பிPower67.06 பிஹச்பிPower55.92 - 88.5 பிஹச்பிPower70.67 - 79.65 பிஹச்பிPower70.67 - 79.65 பிஹச்பிPower47.33 பிஹச்பிPower72.41 பிஹச்பி
Airbags1Airbags-Airbags2Airbags2Airbags2Airbags1Airbags2Airbags1
GNCAP Safety Ratings4 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings2 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingeas e vs ஆர்3eas e vs க்விட்eas e vs வாகன் ஆர்eas e vs இகோeas e vs இகோ கார்கோeas e vs ஆல்டோ 800 டூர்eas e vs சூப்பர் கேரி
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.11,422Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

பிஎம்வி eas e பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (31)
  • Looks (6)
  • Comfort (9)
  • Mileage (2)
  • Interior (3)
  • Space (3)
  • Price (7)
  • Performance (6)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

பிஎம்வி eas e Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்160 km

பிஎம்வி eas e நிறங்கள்

பிஎம்வி eas e படங்கள்

Popular ஹேட்ச்பேக் cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Modit asked on 2 Jul 2023
Q ) What is the range?
DharmaBordoloi asked on 23 Nov 2022
Q ) How to book for resident of Guwahati, Assam ?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer