- + 5நிறங்கள்
- + 19படங்கள்
பிஎம்வி இஏஎஸ் இ
பிஎம்வி இஏஎஸ் இ இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 160 km |
பவர் | 13.41 பிஹச்பி |
பேட்டரி திறன் | 10 kwh |
பூட் ஸ்பேஸ் | 30 Litres |
சீட்டிங் கெபாசிட்டி | 2 |
no. of ஏர்பேக்குகள் | 1 |
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
இஏஎஸ் இ சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: PMV எலக்ட்ரிக் இந்தியாவில் EaS-E எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் இது சுமார் 6,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இரண்டு இருக்கைகள் கொண்ட EV மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் கார் ஆக உள்ளது.
விலை: இதன் ஆரம்ப விலை ரூ.4.79 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: நகரத்தை மையமாகக் கொண்ட இந்த EV ஆனது 13.6PS மற்றும் 50Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட சிறிய 48-வோல்ட் பேட்டரியை பெறுகிறது. இந்த செட்டப்பில் இது 120 கி.மீ, 160 கி.மீ மற்றும் 200 கி.மீ என 3 ரேஞ்ச் புள்ளிவிவரங்களுடன் வருகிறது. மேலும் இது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லும்.
சார்ஜ்: வழக்கமான வால் சார்ஜர் மூலம் இதன் பேட்டரியை நான்கு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்ய முடியும்.
வசதிகள்: சப்-3 மீட்டர் EV ஆனது புளூடூத்-பவர்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கீலெஸ் என்ட்ரி, ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்கள் மற்றும் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டோர் லாக்/அன்லாக், ஜன்னல்கள் மற்றும் ஏசி ஆகியவற்றிற்கான ரிமோட் வாகன ஃபங்ஷன்களை கொண்டுள்ளது.
பாதுகாப்பு: பாதுகாப்புக்காக இது பயணிகளுக்கு சீட் பெல்ட்கள், ஒரு டிரைவர் ஏர்பேக், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்: PMV EaS-E க்கு அதன் விலையை கருத்தில் கொண்டு பார்க்கையில் இதற்கு நேரடி போட்டி இல்லை. ஆனால் இது நகரத்தை மையமாகக் கொண்ட காரான எம்ஜி காமெட் இவி -க்கு மாற்றாக இருக்கும்.
மேல் விற்பனை இஏஎஸ் இ எலக்ட்ரிக்10 kwh, 160 km, 13.41 பிஹச்பி | ₹4.79 லட்சம்* |
பிஎம்வி இஏஎஸ் இ comparison with similar cars
![]() Rs.4.79 லட்சம்* | ![]() Rs.4.50 லட்சம்* | ![]() Rs.5.70 - 6.96 லட்சம்* | ![]() Rs.5.64 - 7.47 லட்சம்* | ![]() Rs.5.59 - 6.91 லட்சம்* | ![]() Rs.5.25 - 6.41 லட்சம்* | ![]() Rs.4.70 - 6.45 லட்சம்* | ![]() Rs.4.97 - 5.87 லட்சம்* |
Rating33 மதிப்பீடுகள் | Rating17 மதிப்பீடுகள் | Rating296 மதிப்பீடுகள் | Rating449 மதிப்பீடுகள் | Rating13 மதிப்பீடுகள் | Rating20 மதிப்பீடுகள் | Rating888 மதிப்பீடுகள் | RatingNo ratings |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி |
Battery Capacity10 kWh | Battery Capacity30 kWh | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable |
Range160 km | Range200 km | RangeNot Applicable | RangeNot Applicable | RangeNot Applicable | RangeNot Applicable | RangeNot Applicable | RangeNot Applicable |
Charging Time- | Charging Time3 H | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable |
Power13.41 பிஹச்பி | Power20.11 ப ிஹச்பி | Power70.67 - 79.65 பிஹச்பி | Power55.92 - 88.5 பிஹச்பி | Power70.67 - 79.65 பிஹச்பி | Power72.41 பிஹச்பி | Power67.06 பிஹச்பி | Power55.92 - 67.58 பிஹச்பி |
Airbags1 | Airbags- | Airbags6 | Airbags6 | Airbags1 | Airbags1 | Airbags2 | Airbags6 |
GNCAP Safety Ratings4 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings2 Star | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- | GNCAP Safety Ratings- |
Currently Viewing | இஏஎஸ் இ vs ஆர்3 | இஏஎஸ் இ vs இகோ | இஏஎஸ் இ vs வாகன் ஆர் | இஏஎஸ் இ vs இகோ கார்கோ | இஏஎஸ் இ vs சூப்பர் கேம்ரி | இஏஎஸ் இ vs க்விட் |