- + 4நிறங்கள்
- + 15படங்கள்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் ஆர்3
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் ஆர்3 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 200 km |
பவர் | 20.11 பிஹச்பி |
பேட்டரி திறன் | 30 kwh |
கட்டணம் வசூலிக்கும் நேரம் | 3 h |
பூட் ஸ்பேஸ் | 300 Litres |
சீட்டிங் கெபாசிட்டி | 2 |
- கீலெஸ் என்ட்ரி
- voice commands
- சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஆர்3 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் R3 -யின் முன்பதிவு தொடங்கியது.
ஸ்ட்ரோம் R3 விலை: இதன் விலை ரூ.4.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ட்ரோம் R3 சீட்டிங் கெபாசிட்டி: R3 இரண்டு இருக்கைகள் கொண்ட அமைப்பில் கிடைக்கும்.
ஸ்ட்ரோம் R3 எலக்ட்ரிக் மோட்டார், ரேஞ்ச் மற்றும் சார்ஜிங்: ஸ்ட்ரோம் R3 200 கி.மீ தூரம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 48-வோல்ட் எலக்ட்ரிக் அமைப்பில் இயங்கும். எலக்ட்ரிக் மோட்டார் 15kW (20.4PS) மற்றும் 90Nm என அவுட்புட்டை கொடுக்கும். 120 கி.மீ மற்றும் 180 கி.மீ வரம்பில் மற்ற இரண்டு பதிப்புகள் கிடைக்கின்றன. இருப்பினும் தற்போதைய முன்பதிவு 200 கி.மீ பதிப்பிற்கு மட்டுமே. பேட்டரியை சார்ஜ் செய்ய 3 மணிநேரம் ஆகும் என்று கார் தயாரிப்பாளர் கூறுகிறார். ஆனால் ஆன்-போர்டு சார்ஜருக்கான வோல்டேஜ் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஸ்ட்ரோம் R3 வசதிகள்: இது கீலெஸ் என்ட்ரி, பவர் விண்டோஸ், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், குரல் மற்றும் சைகை கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஜிபிஎஸ் நேவிகேஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேல் விற்பனை ஆர்3 2-டோர்30 kwh, 200 km, 20.11 பிஹச்பி | Rs.4.50 லட்சம்* |
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் ஆர்3 comparison with similar cars
![]() Rs.4.50 லட்சம்* | ![]() Rs.3.25 - 4.49 லட்சம்* | ![]() Rs.4.79 லட்சம்* | ![]() Rs.4.70 - 6.45 லட்சம்* | ![]() Rs.5.64 - 7.47 லட்சம்* | ![]() Rs.5.44 - 6.70 லட்சம்* | ![]() Rs.5.42 - 6.74 லட்சம்* | ![]() Rs.4.80 லட்சம்* |
Rating16 மதிப்பீடுகள் | Rating41 மதிப்பீடுகள் | Rating31 மதிப்பீடுகள் | Rating865 மதிப்பீடுகள் | Rating424 மதிப்பீடுகள் | Rating285 மதிப்பீடுகள் | Rating13 மதிப்பீடுகள் | Rating49 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் |
Battery Capacity30 kWh | Battery Capacity12.6 - 18 kWh | Battery Capacity10 kWh | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable | Battery CapacityNot Applicable |
Range200 km | Range175 - 250 km | Range160 km | RangeNot Applicable | RangeNot Applicable | RangeNot Applicable | RangeNot Applicable | RangeNot Applicable |
Charging Time3 H | Charging Time5H-10-90% | Charging Time- | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable | Charging TimeNot Applicable |
Power20.11 பிஹச்பி | Power16 - 20.11 பிஹச்பி | Power13.41 பிஹச்பி | Power67.06 பிஹச்பி | Power55.92 - 88.5 பிஹச்பி | Power70.67 - 79.65 பிஹச்பி | Power70.67 - 79.65 பிஹச்பி | Power47.33 பிஹச்பி |
Airbags- | Airbags1 | Airbags1 | Airbags2 | Airbags2 | Airbags2 | Airbags1 | Airbags2 |
Currently Viewing | ஆர்3 vs eva | ஆர்3 vs eas e | ஆர்3 vs க்விட் | ஆர்3 vs வாகன் ஆர் | ஆர்3 vs இகோ | ஆர்3 vs இகோ கார்கோ | ஆர்3 vs ஆல்டோ 800 டூர் |
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் ஆர்3 பயனர் மதிப்புரைகள்
- All (16)
- Looks (1)
- Comfort (1)
- Mileage (1)
- Space (2)
- Price (1)
- Performance (1)
- Seat (1)
- More ...
- நவீனமானது
- பயனுள்ளது
- Critical
- It's Okay But It's Not Good For Going Long DrivesYeh but for Long drive i dont think it's better for office or basic things it's okay and to purchase this car for small family and I'll say it's good for small familyமேலும் படிக்க1
- Best ProductBest service they are providing us , trust full. they serve what best they can do , restful and comfotable ride . for sure i will again take the servide from strom motors r3.மேலும் படிக்க1
- Definitely A BargainDecent for a short drive of 10-15km. Takes a bit of dignity to step in and out of. Otherwise a good city car for moving through traffic, charging does take a while howeverமேலும் படிக்க1 5
- The Best DesignGreat choices best design and attractive look and better form and car best screen design and manual set up is so good and better feature is better idea is goodமேலும் படிக்க1
- It's A Good CarThis car is eco-friendly, economical, and perfect for daily use. With its great features and affordability, I recommend it to everyone for practical use.மேலும் படிக்க
- அனைத்து ஆர்3 மதிப்பீடுகள் பார்க்க
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் ஆர்3 Range
motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன் | அராய் ரேஞ்ச் |
---|---|
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக் | 200 km |
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் ஆர்3 நிறங்கள்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் ஆர்3 படங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)