- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
உங்களுக்கு உதவும் டூல்கள்
பியோஜியட் Cars வீடியோக்கள்
- 2:16Peugeot 508 interiors undisguisedஜனவரி 24, 2015
- 2:54Peugeot 508 On Roadஜனவரி 24, 2015
- 6:202011 Peugeot 5008 Ambianceஏப்ரல் 05, 2012
- 1:41Peugeot 4008 Featuresஏப்ரல் 05, 2012
- 15:142011 Peugeot 207 SV Walkaroundஏப்ரல் 05, 2012
பியோஜியட் செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- பியூஜியோட், டாடா மோட்டார்ஸுடன் இணைந்து, இந்தியாவில் நுழைய முனைப்புடன் செயல்படுகிறது
ஃபிரெஞ்சு வாகன குழுமமான PSA பியூஜியோட் சிற்றொய்ன் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைய முனைந்து, தோல்வி அடைந்தது. இப்போது மீண்டும், இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளருடன் இணைந்து நம் நாட்டு வாகன சந்தையில் நுழைய முனைப்புடன் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பிரபலமான ஆங்கில செய்தித்தாளில் வந்த அறிவிப்பின் படி, இந்த ஃபிரெஞ்சு நிறுவனத்தின் நிதி நிலை தற்போது சற்று செழுமையாக இருப்பதால், (ஃபிரெஞ்சு – சீனர்கள் நிதி உதவி திட்டத்திற்கு பின்), டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, என்று தெரிகிறது. இந்த பேச்சு வார்த்தையில், இரு நிறுவனங்களுக்கு இடையே நடக்கவிருக்கும் சாத்தியமான கூட்டு வணிகத்தின் மூலம், வாகன உற்பத்தி, விநியோகம் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு ஆகிய முக்கிய சங்கதிகளைப் பற்றி பேரப் பேச்சு நடந்து கொண்டிருக்கின்றது.