மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 462 km |
பவர் | 313 பிஹச்பி |
பேட்டரி திறன் | 66.4 kwh |
சார்ஜிங் time டிஸி | 30min-130kw |
no. of ஏர்பேக்குகள் | 2 |
கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மினி நிறுவனம் இந்தியாவில் புதிய கன்ட்ரிமேன் எஸ்யூவியை ஆல் எலக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை: இதன் விலை ரூ.54.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.
நிறங்கள்: புதிய மினி EV 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: ஸ்மோக்கி கிரீன், ஸ்லேட் புளூ, சில்லி ரெட் II, பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், பிளேஸிங் புளூ மற்றும் மிட்நைட் பிளாக்.
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: மினி ஆல் எலக்ட்ரிக் கன்ட்ரிமேனை ஒரே ஒரு வேரியன்ட்டில் கொடுக்கிறது. இது 66.45 kWh பேட்டரி பேக் உடன் மட்டுமே வருகிறது. இது 204 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருக்கு பவரை கொடுக்கிறது, WLTP கிளைம்டு ரேஞ்ச் 462 கி.மீ ஆகும். இது முன் சக்கரங்களை இயக்கும் ஒன் ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.
சார்ஜிங் விவரங்கள்: இது 130 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இது 30 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும்.
வசதிகள்: கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் ஒரு 9.4-இன்ச் OLED இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (2024 மினி கூப்பர் எஸ் போன்றது), ஆம்பியன்ட் லைட்ஸ்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது.
போட்டியாளர்கள்: 2024 மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் கார் BMW iX1, ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6, மற்றும் வோல்சோ XC40 ரீசார்ஜ் போன்ற கார்கள் உடன் போட்டியிடுகிறது.
மேல் விற்பனை கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் எஸ்66.4 kwh, 462 km, 313 பிஹச்பி | ₹54.90 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் comparison with similar cars
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் Rs.54.90 லட்சம்* | க்யா இவி6 Rs.65.90 லட்சம்* | பிஒய்டி சீலையன் 7 Rs.48.90 - 54.90 லட்சம்* | பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1 Rs.49 லட்சம்* | மெர்சிடீஸ் இக்யூஏ Rs.67.20 லட்சம்* | வோல்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் Rs.54.95 - 57.90 லட்சம்* | பிஒய்டி சீல் Rs.41 - 53 லட்சம்* | வோல்வோ சி40 ரீசார்ஜ் Rs.62.95 லட்சம்* |
Rating3 மதிப்பீடுகள் | Rating1 விமர்சனம் | Rating3 மதிப்பீடுகள் | Rating21 மதிப்பீடுகள் | Rating4 மதிப்பீடுகள் | Rating53 மதிப்பீடுகள் | Rating38 மதிப்பீடுகள் | Rating4 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity66.4 kWh | Battery Capacity84 kWh | Battery Capacity82.56 kWh | Battery Capacity64.8 kWh | Battery Capacity70.5 kWh | Battery Capacity69 - 78 kWh | Battery Capacity61.44 - 82.56 kWh | Battery Capacity78 kWh |
Range462 km | Range663 km | Range567 km | Range531 km | Range560 km | Range592 km | Range510 - 650 km | Range530 km |
Charging Time30Min-130kW | Charging Time18Min-(10-80%) WIth 350kW DC | Charging Time24Min-230kW (10-80%) | Charging Time32Min-130kW-(10-80%) | Charging Time7.15 Min | Charging Time28 Min 150 kW | Charging Time- | Charging Time27Min (150 kW DC) |
Power313 பிஹச்பி | Power321 பிஹச்பி | Power308 - 523 பிஹச்பி | Power201 பிஹச்பி | Power188 பிஹச்பி | Power237.99 - 408 பிஹச்பி | Power201.15 - 523 பிஹச்பி | Power402.3 பிஹச்பி |
Airbags2 | Airbags8 | Airbags11 | Airbags8 | Airbags6 | Airbags7 | Airbags9 | Airbags7 |
Currently Viewing | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs இவி6 | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs சீலையன் 7 | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs ஐஎக்ஸ்1 | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs இக்யூஏ | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs எக்ஸ்சி40 ரீசார்ஜ் | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs சீல் | கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் vs சி40 ரீசார்ஜ் |
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் கார் செய்திகள்
கூப்பர் S ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பேக் -ல் தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய BMW 5 சீரிஸ் உடன் லேட்டஸ்ட் மினி கார்களின் விலை விவரங்கள் ஜூலை 24 அன்று அறிவிக்கப்படும்.
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் பயனர் மதிப்புரைகள்
- All (3)
- Price (1)
- Seat (1)
- Experience (1)
- Lights (1)
- நவீனமானது
- பயனுள்ளது
- Pro Vehicle
This car is such a good buy in this segment this is segment killer car i love it bmw is doing well mini is the legend company i love itமேலும் படிக்க
- I Want To Buy Th ஐஎஸ் கார்
This car is very nice and I like it very much so nice soo light and price list afortebl I see bmw wow boom I rate 10/10 so luxurious .மேலும் படிக்க
- Most Comfortable And Classic Car
It was a great experience in the mini cooper. The seating is marvellous. You'll get an unforgettable experience. I'd prefer a convertible for the immense pleasure of Cooper.மேலும் படிக்க
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் Range
motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன் | அராய் ரேஞ்ச் |
---|---|
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக் | 462 km |
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் நிறங்கள்
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் படங்கள்
எங்களிடம் 13 மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.
48 hours இல் Ask anythin g & get answer