ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 ஃபாஸ்ட் EV சார்ஜர்கள்
இந்தியாவில் EV -களின் புரட்சியானது ஃபாஸ ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் அதிகமாக வழி வகுத்துள்ளது.
ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வெளியிடப்பட்டது புதிய Porsche 911 கார் !
போர்ஷே -வின் அப்டேட்டட் 911 ஆனது புதிய கரேரா GTS -ல் உள்ள ஃபர்ஸ்ட் ஹைப்ரிட் ஆப்ஷன் உட்பட சில வடிவமைப்பு மாற்றங்கள், ஸ்டாண்டர்டாக கூடுதல் வசதிகள் மற்றும் புதிய ப வர் ட்ரெயின்களை பெறுகிறது.
Mahindra XUV700 AX5 Select மற்றும் Hyundai Alcazar Prestige: எந்த 7-சீட்டர் எஸ்யூவி -யை வாங்கலாம் ?
இரண்டு எஸ்யூவி -களும் பெட்ரோல் பவர்டிரெய்ன், 7 பேர் பயணிக்கக்கூடிய இட வசதி மற்றும் கூடுதல் சிறப்பான வசதிகளை சுமார் ரூ. 17 லட ்சத்திற்கு (எக்ஸ்-ஷோரூம்) வழங்குகின்றன.
இந்தியாவில ் பட்ஜெட்டுக்கு ஏற்ற 7 சிறப்பான 7-சீட்டர் எஸ்யூவி-கள்: உங்கள் பெரிய குடும்பத்திற்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்!
இந்தியாவில் மக்களுக்கு எஸ்யூவி-களின் மேல் உள்ள ஆர்வம் 7 சீட்டர் மாடல்களை வெகுஜன சந்தையில் பரவலாக பிரபலமாக்கியுள்ளது.
முதல் நாளிலேயே 1,500 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட Mahindra XUV 3XO கார்
மஹிந்திரா XUV 3XO ஏப்ரல் 2024 இறுதியில் வெளியிடப்பட்டது. காருக்கான டெலிவரி மே 26, 2024 அன்று தொடங்கியது.
Mahindra XUV 3XO AX7 L மற்றும் Volkswagen Taigun Highline: எந்த எஸ்யூவியை வாங்குவது சரியானது?
இவை வெவ்வேறு எஸ்யூவி பிரிவுகளில் இருந்தாலும் கூட இந்த வேரியன்ட்களில் உள்ள இந்த மாடல்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வடிவங்களில் ஒரே மாதிரியாக விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று பணத
இந்தியாவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை Skoda-VW கூட்டணி உற்பத்தி செய்துள்ளது
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா இந்தியாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் 3 லட்சம் யூனிட்கள் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸ
2026 -ம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவிற்கு வரவுள்ள Kia EV -களின் விவரங்கள்
கியா கொண்டு வர திட்டமிட்டுள்ள மூன்று EV -களில் இரண்டு சர்வதேச மாடல்கள் ஆகும். ஒன்று கேரன்ஸ் MPV -யின் எலக்ட்ரிக் எடிஷனாக இருக்கும்.