மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 43 முன்புறம் left side imageமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 43 side view (left)  image
  • + 5நிறங்கள்
  • + 31படங்கள்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43

Rs.1.12 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1991 சிசி
ground clearance201 mm
பவர்416 பிஹச்பி
torque500 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive type4டபில்யூடி
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஏஎம்ஜி ஜிஎல்சி 43 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட் : GLC இன் வரிசையில் டாப்-ஸ்பெக் வேரியன்ட் ஆன 2024 மெர்சிடிஸ்-AMG GLC 43 கூபே இந்தியாவில் வெளியாகியுள்ளது.

விலை: இந்த எஸ்யூவி-கூபேயின் விலை ரூ. 1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.

சீட்டிங் கெபாசிட்டி: புதிய மெர்சிடிஸ்-AMG GLC கூபேயில் 5 பயணிகள் வரை அமரலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: AMG GLC ஆனது 421 PS மற்றும் 500 Nm ஐ உருவாக்கும் 2-லிட்டர் எலக்ட்ரிக் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது நான்கு சக்கரங்களுக்கும் பவரை கொடுக்கும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

வசதிகள்: 2024 AMG GLC ஆனது 12.3-இன்ச் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 11.9-இன்ச் வெர்டிகல் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீனை கொண்டுள்ளது. மேலும் இது ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: இந்தியாவில் புதிய மெர்சிடிஸ்-AMG GLC 43 கூபே ஆனது போர்ஷே மேகன் உடன் நேரடியாக போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மேல் விற்பனை
ஏஎம்ஜி ஜிஎல்சி 43 43 4மேடிக்1991 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10 கேஎம்பிஎல்
Rs.1.12 சிஆர்*view பிப்ரவரி offer

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 comparison with similar cars

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43
Rs.1.12 சிஆர்*
மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி43
Rs.99.40 லட்சம்*
ஆடி க்யூ8 இ-ட்ரான்
Rs.1.15 - 1.27 சிஆர்*
பிஎன்டபில்யூ i5
Rs.1.20 சிஆர்*
மெர்சிடீஸ் ஜிஎல்இ
Rs.99 லட்சம் - 1.17 சிஆர்*
பிஎன்டபில்யூ எக்ஸ்5
Rs.97 லட்சம் - 1.11 சிஆர்*
மாசிராட்டி grecale
Rs.1.31 - 2.05 சிஆர்*
Rating4.76 மதிப்பீடுகள்Rating4.35 மதிப்பீடுகள்Rating4.242 மதிப்பீடுகள்Rating4.84 மதிப்பீடுகள்Rating4.216 மதிப்பீடுகள்Rating4.247 மதிப்பீடுகள்Rating51 விமர்சனம்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1991 ccEngine1991 ccEngineNot ApplicableEngineNot ApplicableEngine1993 cc - 2999 ccEngine2993 cc - 2998 ccEngine1995 cc - 3000 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்
Power416 பிஹச்பிPower402.3 பிஹச்பிPower335.25 - 402.3 பிஹச்பிPower592.73 பிஹச்பிPower265.52 - 375.48 பிஹச்பிPower281.68 - 375.48 பிஹச்பிPower296 - 523 பிஹச்பி
Mileage10 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்Mileage-Mileage-Mileage16 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage9.2 கேஎம்பிஎல்
Airbags6Airbags7Airbags8Airbags6Airbags9Airbags6Airbags6
Currently Viewingஏஎம்ஜி ஜிஎல்சி 43 vs ஏஎம்ஜி சி43ஏஎம்ஜி ஜிஎல்சி 43 vs க்யூ8 இ-ட்ரான்ஏஎம்ஜி ஜிஎல்சி 43 vs i5ஏஎம்ஜி ஜிஎல்சி 43 vs ஜிஎல்இஏஎம்ஜி ஜிஎல்சி 43 vs எக்ஸ்5ஏஎம்ஜி ஜிஎல்சி 43 vs grecale
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.2,92,667Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கார் செய்திகள்

Mercedes-Benz E-Class விமர்சனம்: சொகுசு ஏணிக்கான முதல் படி

C-கிளாஸ் நீங்கள் பணக்காரர் என்பதைக் காட்டலாம். ஆனால் E-கிளாஸ்தான் உங்கள் தலைமுறை செல்வத்தைக் காட்டுவதாக இருக்கும...

By ansh Jan 28, 2025
Mercedes-AMG G63 ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இதை தவிர இன்னும் ...

G63 AMG ஆனது மெர்சிடிஸின் ஆடம்பரத்தை ஆஃப்-ரோடு திறன்களுடன் ஒருங்கிணைக்கிறது. இது அதிக சக்தி கொண்ட டர்போ இன்ஜினை ...

By ansh Feb 11, 2025
Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்ப...

மெர்சிடிஸ் EQS எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதனால் ஓரளவுக்கு செலவினத்தில் மட்டுமிலாமல் பிற விஷ...

By arun Oct 18, 2024
Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்

மெர்சிடிஸின் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யான இது ஆடம்பரமான சிட்டி காரை விரும்புவோருக்க...

By arun Sep 03, 2024
2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையி...

By rohit May 15, 2024

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 நிறங்கள்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 படங்கள்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 43 வெளி அமைப்பு

போக்கு மெர்சிடீஸ் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer