- + 9நிறங்கள்
- + 20படங்கள்
- shorts
- வீடியோஸ்
மாருதி வாகன் ஆர்
change carமாருதி வாகன் ஆர் இன் முக்கிய அம்சங்கள்
engine | 998 cc - 1197 cc |
பவர் | 55.92 - 88.5 பிஹச்பி |
torque | 82.1 Nm - 113 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
mileage | 23.56 க்கு 25.19 கேஎம்பிஎல் |
fuel | பெட்ரோல் / சிஎன்ஜி |
- central locking
- ஏர் கண் டிஷனர்
- பவர் விண்டோஸ்
- கீலெஸ் என்ட்ரி
- ப்ளூடூத் இணைப்பு
- android auto/apple carplay
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
வாகன் ஆர் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மாருதி வேகன் R -ன் லிமிடெட் வால்ட்ஸ் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் Lxi, Vxi மற்றும் Zxi வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றின் விலை ரூ. 5.65 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). மாருதி நிறுவனம் இந்த அக்டோபரில் ரூ.57,100 வரையிலான தள்ளுபடிகளுடன் வேகன் ஆர் காரின் ஸ்டாண்டர்டான வேரியன்ட்களை கொடுக்கிறது . மேலும் இந்த மாதம் வேகன் ஆர் வால்ட்ஸ் பதிப்பில் ரூ.67,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
விலை: மாருதி வேகன் ஆர் காரின் விலை ரூ.5.55 லட்சம் முதல் ரூ.7.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
மாருதி வேகன் ஆர் இவி: வேகன் ஆர் இவி ஆனது ஜனவரி 2026 -க்குள் மாருதியின் எலக்ட்ரிக் வெஹிகிள் சீரிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேரியன்ட்கள்: இது நான்கு டிரிம்களில் வழங்கப்படுகிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. LXi மற்றும் VXi டிரிம்களில் CNG ஆப்ஷன் உள்ளது.
நிறங்கள்: வேகன் R காரை இரண்டு டூயல்-டோன் மற்றும் ஆறு மோனோடோன் வண்ண ஆப்ஷன்களில் வாங்கலாம்: மெட் மாக்மா கிரே பிளஸ் பிளாக், பிரைம் கேலண்ட் ரெட் பிளஸ் பிளாக், பிரைம் கேலண்ட் ரெட், பூஃல்சைட் ப்ளூ, சாலிட் ஒயிட், நட்மக் பிரவுன், சில்க்கி சில்வர் மற்றும் மாக்மா கிரே.
பூட் ஸ்பேஸ்: இந்த கார் 341 லிட்டர் பூட் லோடிங் கெபாசிட்டியை கொண்டது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: வேகன் ஆர் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:
வேகன் R மைலேஜ்.
1 லிட்டர் பெட்ரோல் MT: 24.35 கிமீ/லி
1 லிட்டர் பெட்ரோல் AMT: 25.19 கிமீ/லி
1-லிட்டர் பெட்ரோல் சிஎன்ஜி: 34.05 கிமீ/கிலோ
1.2 லிட்டர் பெட்ரோல் MT: 23.56 கிமீ/லி
1.2 லிட்டர் பெட்ரோல் AMT: 24.43 கிமீ/லி
வசதிகள்: இதன் அம்சங்களின் பட்டியலில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, நான்கு ஸ்பீக்கர்களை கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் -கில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல்கள் மற்றும் 14 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் (AMT மாடல்களில் மட்டும்) ஆகியவை ஸ்டாண்டர்டாகவே கிடைக்கின்றன.
போட்டியாளர்கள்: மாருதி வேகன் R காரானது மாருதி செலிரியோ, டாடா டியாகோ மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
வேகன் ஆர் எல்எஸ்ஐ(பேஸ் மாடல்)998 cc, மேனுவல், பெட்ரோல், 24.35 கேஎம்பிஎல்1 மாத காத்தி ருப்பு | Rs.5.54 லட்சம்* | ||
வேகன் ஆர் எல்எஸ்ஐ waltz எடிஷன்998 cc, மேனுவல், பெட்ரோல், 24.35 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.5.65 லட்சம்* | ||
மேல் விற்பனை வேகன் ஆர் விஎக்ஸ்ஐ998 cc, மேனுவல், பெட்ரோல், 24.35 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6 லட்சம்* | ||
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.56 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.28 லட்சம்* | ||
வேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏடி998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.19 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.45 லட்சம்* | ||
வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி998 cc, மேனுவல், சிஎன்ஜி, 34.05 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | Rs.6.45 லட்சம்* | ||
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.43 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.73 லட்சம்* | ||
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.56 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.6.75 லட்சம்* | ||