ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Altroz Racer மற்றும் Hyundai i20 N Line மற்றும் Maruti Fronx: கார்களின் விவரங்கள் ஒப்பீடு
ஹூண்டாய் i20 N லைன் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதற்கிடையில் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் தற்போதைக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷனை மட்டுமே கொண்டுள்ளது.
Hyundai Creta EV காரின் லாஞ்ச் டைம்லைன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
ஹூண்டாய் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கிரெட்டா EV -யின் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
எக்ஸ்க்ளூஸிவ்: டெஸ்ட் டிரைவின் போது படம்பிடிக்கப்பட்டுள்ள Tata Harrier EV, எலக்ட்ரிக் மோட்டார் செட்டப் விவரங்கள் தெரிய வருகின்றன
புதிய டாடா ஹாரியர் EV ஆனது Acti.ev பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.11.82 லட்சம் விலையில் Citroen C3 Aircross தோனி எடிஷன் அறிமுகம், காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது
இந்த ஸ்பெஷல் எடிஷனின் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். மேலும் இந்த யூனிட்களில் ஒன்றுடன் எம்.எஸ் தோனி கையெழுத்திட்ட ஒ ரு ஜோடி விக்கெட் கீப்பிங் க்ளவ்ஸை பெறும்.
2024 ஜூன் மாதத்தில் Hyundai Exter -ஐ விட Tata Punch காரை விரைவாக டெலிவரி எடுக்கலாம்
பெரும்பாலான இந்திய நகரங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரை டெலிவரி எடுக்க 4 மாதங்கள் வரை ஆகும்.
2024 Maruti Suzuki Swift: இந்திய-ஸ்பெக் மாடல் மற்றும் ஆஸ்திரேலிய-ஸ்பெக் மாடல்களிடையே வேறுபடும் 5 விஷயங்கள்
ஆஸ்திரேலியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் சிறப்பான வசதிகளோடு, 1.2-லிட்டர் 12V ஹைப்ரிட் பவர்டிரெய்னை கொண்டுள்ளது. இந்திய மாடலில் அவை இல்லை.
Citroen C3 Aircross தோனி எடிஷன் படங்களில் விவரிக்கப்பட்டுள்ளது
இந்த லிமிடெட் பதிப்பில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் -க்கு சில ஒப்பனை மேம்படுத்தல்கள் மற்றும் சில பாகங்கள் கொடுத்தது. இதன் வெளிப்புறத்தில் தோனியின் ஜெர்சி எண் "7" ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.