- + 8நிறங்கள்
- + 24படங்கள்
- shorts
- வீடியோஸ்
மஹிந்திரா xev 9e
change carமஹிந்திரா xev 9e இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 542 km |
பவர் | 228 பிஹச்பி |
பேட்டரி திறன் | 59 kwh |
சார்ஜிங் time டிஸி | 20min-140 kw-(20-80%) |
சார்ஜிங் time ஏசி | 6h-11 kw-(0-100%) |
பூட் ஸ்பேஸ் | 663 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- wireless charger
- ஆட்டோ டிம்மி ங் ஐஆர்விஎம்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- ஏர் ஃபியூரிபையர்
- voice commands
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- பவர் விண்டோஸ்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
xev 9e சமீபகால மேம்பாடு
Mahindra XEV 9e -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
மஹிந்திரா XEV 9e காரை பற்றி 15 படங்களில் விவரித்துள்ளோம் அதை இங்கே பார்க்கலாம். மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே -பான XEV 9e அறிமுகப்படுத்தப்படுத்தியது, இது மஹிந்திராவின் அனைத்து-புதிய INGLO கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 656 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.
புதிய Mahindra XEV 9e விலை என்ன?
XEV 9e காரின் விலை ரூ.21.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). வேரியன்ட் வாரியான விலை 2025 ஜனவரி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Mahindra XEV 9e உடன் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
இது 3 வேரியன்ட்களில் வழங்கப்படும்: ஒன்று, இரண்டு, மூன்று.
Mahindra XEV 9e உடன் எத்தனை வண்ண ஆப்ஷன்கள் உள்ளன?
இது 8 மோனோடோன் வண்ண ஆப்ஷன்களை பெறுகிறது: டீப் ஃபாரஸ்ட், ஸ்டீல்த் பிளாக், நெபுலா ப்ளூ, டேங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட், எவரெஸ்ட் ஒயிட் சாடின், டெசர்ட் மிஸ்ட் சாடின் மற்றும் டெசர்ட் மிஸ்ட். XEV 9e -க்கு நெபுலா ப்ளூவை நாங்கள் தனிப்பட்ட முறையில் விரும்புகிறோம், இந்த நிறம் மிகவும் மிரட்டலாக இல்லை என்றாலும் கூட சாலைகளில் தனித்து தெரிகிறது.
Mahindra XEV 9e உடன் என்ன வசதிகள் வழங்கப்படுகின்றன?
XEV 9e ஆனது ஒருங்கிணைக்கப்பட்ட மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்ஸ்கிரீன் மற்றும் பயணிகள் பக்க டிஸ்ப்ளே), மல்டி-சோன் ஆட்டோமேட்டிக் ஏசி, காற்றோட்டம் மற்றும் இயங்கும் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது 1400 W 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஒலி சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.
Mahindra XEV 9e உடன் என்ன இருக்கை ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன?
மஹிந்திரா XEV 9e 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வழங்கப்படுகிறது.
புதிய Mahindra XEV 9e -ன் கிரவுண்ட் கிளியரன்ஸ் என்ன?
இது 207 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
Mahindra XEV 9e என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது?
XEV 9e ஆனது 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக்குகளுக்கு இடையே ஒரு ஆப்ஷன்களுடன் வழங்கப்படுவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இது ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் ட்ரெய்ன்களுடன் வருகிறது. மஹிந்திராவின் முதன்மை EV ஆனது 656 கிமீ (MIDC பகுதி I + பகுதி II) வரை கிளைம்டு ஓட்டுநர் வரம்பை வழங்குகிறது.
இது 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது காரை 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
Mahindra XEV 9e எவ்வளவு பாதுகாப்பானது?
INGLO கட்டமைப்பு தளம் 5-நட்சத்திர குளோபல் NCAP க்ராஷ் மதிப்பீட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக மஹிந்திரா கூறுகிறது. எவ்வாறாயினும் XEV 9e -ன் கிராஷ் டெஸ்ட் முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தையும் இது பெறுகிறது.
Mahindra XEV 9eக்கு மாற்று என்ன?
மஹிந்திரா XEV 9e ஆனது டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
xev 9e pack ஒன்59 kwh, 542 km, 228 பிஹச்பி | Rs.21.90 லட்சம்* | ||
அடுத்து வருவதுxev 9e pack two59 kwh, 542 km, 228 பிஹச்பி | Rs.23.40 லட்சம்* | ||
அடுத்து வருவதுxev 9e pack three59 kwh, 542 km, 228 பிஹச்பி | Rs.24.90 லட்சம்* | ||
அடுத்து வருவதுxev 9e pack two 79kwh79 kwh, 656 km, 282 பிஹச்பி | Rs.24.90 லட்சம்* | ||
அடுத்து வருவதுxev 9e pack three 79kwh79 kwh, 656 km, 282 பிஹச்பி | Rs.26.40 லட்சம்* |
மஹிந்திரா xev 9e comparison with similar cars
மஹிந்திரா xev 9e Rs.21.90 லட்சம்* | மஹிந்திரா be 6 Rs.18.90 லட்சம்* | டாடா கர்வ் இவி Rs.17.49 - 21.99 லட்சம்* |