- + 21படங்கள்
மஹிந்திரா பிஇ 05
change car05 சமீபகால மேம்பாடு
மஹிந்திரா BE 6e -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன ?
முன்னர் மஹிந்திரா BE 05 என்று பெயரிடப்பட்டுள்ள மஹிந்திரா BE 6e காரின் அதிகாரப்பூர்வ டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இது நவம்பர் 26 ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படும் என்று மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது.
BE 6e எப்போது வெளியிடப்படும் மற்றும் அதன் விலை என்னவாக இருக்கும் ?
மஹிந்திரா BE 6e நவம்பர் 26 அன்று உலகளவில் வெளியிடப்படும். மேலும் அக்டோபர் 2025 -க்குள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 24 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும்.
மஹிந்திரா BE 6e என்ன வசதிகளைப் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
மஹிந்திரா BE 6e நவீன மற்றும் வசதிகள் நிறைந்த EV ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டூயல் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப் (ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு மற்றும் மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்பிளேவுக்கு) மற்றும் இல்லுமினேட்டட் லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் கொண்டிருக்கும். இது மல்டி ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டத்தையும் பெறலாம்.
BE 6e உடன் என்ன சீட் ஆப்ஷன்கள் வழங்கப்படும்?
இது 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வழங்கப்படும்.
BE 6e என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்?
பவர்டிரெய்னின் விவரங்கள் பின்னர் முழுமையாக வெளியிடப்படும். ஆனால் மஹிந்திரா முன்பு BE 6e INGLO கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியது. இந்த கட்டமைப்பு தளம் 60 kWh முதல் 80 kWh வரையிலான பேட்டரிகளுக்கு இடம் கொடுக்கும். இது 500 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. இது ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD), ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்புகளுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படலாம். ரியர்-வீல் டிரைவ் மாடல்கள் 285 PS வரை அவுட்புட்டை கொடுக்கும், அதே நேரத்தில் AWD மாடல்கள் 394 PS வரை அவுட்புட்டை கொடுக்கலாம்.
மஹிந்திராவை பொறுத்தவரை இந்த கார் 175 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் மற்றும் இதன் மூலமாக 30 நிமிடங்களில் 5-80 சதவிகிதம் சார்ஜ் செய்யலாம்.
BE 6e எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்?
BE 6e காரை அடிப்படையாகக் கொண்ட INGLO கட்டமைப்பு தளமானது 5-ஸ்டார் குளோபல் NCAP க்ராஷ் மதிப்பீட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக மஹிந்திரா கூறுகிறது. எப்படியிருந்தாலும் EV -ன் கிராஷ் டெஸ்ட் முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தைப் பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மஹிந்திரா BE 6e -க்கு மாற்று கார்கள் என்ன?
மஹிந்திரா BE 6e ஆனது டாடா கர்வ்வ் EV மற்றும் MG ZS EV மட்டுமின்றி வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
மஹிந்திரா பிஇ 05 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
அடுத்து வருவது05 | Rs.24 லட்சம்* |
மஹிந்திரா பிஇ 05 படங்கள்
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது
மஹிந்திரா பிஇ 05 பயனர் மதிப்புரைகள்
- All (9)
- Looks (7)
- Comfort (3)
- Interior (1)
- Price (2)
- Safety (2)
- Experience (1)
- Parts (1)
- நவீனமானது
- பயனுள்ளது
- Car Of MahindraWanderful car in India its futuristic car the cool look just like a super car the most affordable luxury and super car in India And all is damnn cool car Great car of Mahindra Thanks to m/s Anand Mahindraமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- It Is Very Comfortable And Nice Car ManufacturersThis is a very good looking and futuristic car . I love this car . I will buy this car when it launched . It looks like Tesla cyber truckமேலும் படிக்கWas th ஐஎஸ் review helpful?yesno
- CAR IS BESTWonderful .. its Functioning Features Looks and all Is damnnn cool and not comparable with any other Cars.. its Be the Best always and always will be.. Great Car of Mahindraமேலும் படிக ்கWas th ஐஎஸ் review helpful?yesno
- அனைத்து 05 மதிப்பீடுகள் பார்க்க